Tamil Word Game

آگهی دارد
+۵۰ هزار
بارگیری‌ها
رده‌بندی محتوا
PEGI 3‎
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت
نماگرفت

درباره این بازی

தமிழ் வார்த்தை விளையாட்டு. இந்த தமிழ் வார்த்தை விளையாட்டை அணைத்து வயதினரும் விளையாடலாம். இது பயன்படுத்த எளிதானது. இந்த விளையாட்டு விளையாடுவதற்கு சுல.

தமிழில் வார்த்தை தேடல்، வார்த்தை வேட்டை، வார்த்தை இணைப்பு، வார்த்தை புதிர் விளையாட்டு அணைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏற்றது! இந்த விளையாட்டை வெவ்வேறு நிலைகளில் விளையாடும் போது பல புதுப்புது வார்த்தைகளைக் கண்டறிய உபயோகமாக இருக்கும்.

இந்த தமிழ் வார்த்தை விளையாட்டு செயலி، ஒரு இலவச செயலியாகும். இந்த விளையாட்டின் மூலம் உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கும். மேலும் நீங்கள் தமிழ் வார்த்தைகளை மறந்துவிடாமல் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும். இந்த விளையாட்டடு உங்கள் தமிழ் சொற்களஞ்சியத்தை மேம்படுத்த உதவும்.

இந்த விளையாட்டின் நோக்கம் மறைக்கப்பட்ட அனைத்து சொற்களையும் கண்டுபிடிப்பதாகும். இந்த விளையாட்டின் மூலம் உங்கள் சொல்லகராதி، செறிவு மற்றும் எழுத்துத் திறன்களை எளிதாக மேம்படுத்தலாம்.

இந்த விளையாட்டை விளையாடுவதன் மூலம் தமிழ் சொற்களைக் கற்றுக்கொள்வது சுலபமாகும்! ஒருமுறை விளையாட ஆரம்பித்தால்، நேரம் போவதே தெரியாமல் போகும்!

برنامه بازی کلمات تامیل شامل مجموعه ای از پازل های پیچیده، سوالات، آزمون GK و بازی های فکری با استفاده از مجموعه عظیمی از کلمات تامیل است. یادگیری کلمات تامیل با حل مسابقه و پازل های ارائه شده در این برنامه آسان خواهد بود. با این بازی مغز خود را آموزش دهید. همچنین تضمین می کند که کلمات تامیل را فراموش نکنید. این بازی به شما کمک می کند واژگان تامیل خود را بهبود ببخشید.
تاریخ به‌روزرسانی
۱۶ مرداد ۱۴۰۲

ایمنی داده

ایمنی با درک اینکه توسعه‌دهندگان چگونه داده‌های شما را جمع‌آوری و هم‌رسانی می‌کنند شروع می‌شود. شیوه‌های حفظ امنیت و حریم خصوصی داده‌ها ممکن است براساس استفاده، منطقه، و سن شما متفاوت باشد. توسعه‌دهنده این اطلاعات را ارائه کرده است و ممکن است آن را درطول زمان به‌روزرسانی کند.
هیچ داده‌ای با اشخاص ثالث هم‌رسانی نمی‌شود
درباره نحوه اعلام هم‌رسانی داده‌ها توسط توسعه‌دهندگان بیشتر بدانید
هیچ داده‌ای جمع‌آوری نمی‌شود
درباره نحوه اعلام جمع‌آوری داده‌ها توسط توسعه‌دهندگان بیشتر بدانید
داده‌ها هنگام جابه‌جایی رمزگذاری می‌شود
نمی‌توان داده‌ها را حذف کرد

تازه‌ها

➡️ Additional Levels
➡️ Additional questions
➡️ More Words
➡️ More Knowledge
➡️ More fun