தமிழ் வார்த்தை விளையாட்டு. இந்த தமிழ் வார்த்தை விளையாட்டை அணைத்து வயதினரும் விளையாடலாம். இது பயன்படுத்த எளிதானது. இந்த விளையாட்டு விளையாடுவதற்கு சாலபுலபு.
தமிழில் வார்த்தை தேடல், வார்த்தை வேட்டை, வார்த்தை இணைப்பு, வார்த்தை புதிர் விளையாட்டு அணைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏற்றது! இந்த விளையாட்டை வெவ்வேறு நிலைகளில் விளையாடும் போது பல புதுப்புது வார்த்தைகளைக் கண்டறிய உபயோகமாக இருக்கும்.
இந்த தமிழ் வார்த்தை விளையாட்டு செயலி, ஒரு இலவச செயலியாகும். இந்த விளையாட்டின் மூலம் உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கும். மேலும் நீங்கள் தமிழ் வார்த்தைகளை மறந்துவிடாமல் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும். இந்த விளையாட்டடு உங்கள் தமிழ் சொற்களஞ்சியத்தை மேம்படுத்த உதவும்.
இந்த விளையாட்டின் நோக்கம் மறைக்கப்பட்ட அனைத்து சொற்களையும் கண்டுபிடிப்பதாகும். இந்த விளையாட்டின் மூலம் உங்கள் சொல்லகராதி, செறிவு மற்றும் எழுத்துத் திறன்களை எளிதாக மேம்படுத்தலாம்.
இந்த விளையாட்டை விளையாடுவதன் மூலம் தமிழ் சொற்களைக் கற்றுக்கொள்வது சுலபமாகும்! ஒருமுறை விளையாட ஆரம்பித்தால், நேரம் போவதே தெரியாமல் போகும்!
Tamilų žodžių žaidimo programoje yra sudėtingų galvosūkių, klausimų, GK viktorinų ir galvosūkių rinkinių, naudojant didžiulę tamilų žodžių kolekciją. Bus lengva išmokti tamilų kalbos žodžius, spręsdami šioje programoje pateiktą viktoriną ir galvosūkius. Treniruok savo smegenis per šį žaidimą. Tai taip pat užtikrins, kad nepamiršite tamilų žodžių. Šis žaidimas padės patobulinti tamilų kalbos žodyną.