தமிழ் வார்த்தை விளையாட்டு. தமிழ் வார்த்தை விளையாட்டை அணைத்து வயதினரும் விளையாடலாம். இது பயன்படுத்த எளிதானது. விளையாட்டு விளையாடுவதற்கு சுலபமானது.
தமிழில் வார்த்தை தேடல், வார்த்தை வேட்டை, வார்த்தை இணைப்பு, வார்த்தை புதிர் விளையாட்டு அணைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏற்று! Angalia வெவ்வேறு நிலைகளில் விளையாடும் போது பல புதுப்புது வார்த்தைகளைக் கண்டறிய உபயோகமாக இருக்கும்.
இந்த தமிழ் வார்த்தை விளையாட்டு செயலி, ஒரு இலவச செயலியாகும். விளையாட்டின் மூலம் உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கும். மேலும் நீங்கள் தமிழ் வார்த்தைகளை மறந்துவிடாமல் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும். Angalia உங்கள் தமிழ் சொற்களஞ்சியத்தை மேம்படுத்த உதவும்.
விளையாட்டின் நோக்கம் மறைக்கப்பட்ட அனைத்து சொற்களையும் கண்டுபிடிப்பதாகும். விளையாட்டின் மூலம் உங்கள் சொல்லகராதி, செறிவு மற்றும் எழுத்துத் திறன்களை எளிதாக மேம்படுத்தலாம்.
விளையாட்டை விளையாடுவதன் மூலம் தமிழ் சொற்களைக் கற்றுக்கொள்வது சுலபமாகும்! ஒருமுறை விளையாட ஆரம்பித்தால், நேரம் போவதே தெரியாமல் போகும்!
Programu ya mchezo wa maneno ya Kitamil ina mkusanyiko wa mafumbo gumu, maswali, maswali ya GK na vichekesho vya ubongo kwa kutumia mkusanyiko mkubwa wa maneno ya Kitamil. Itakuwa rahisi kujifunza maneno ya Kitamil kwa kutatua maswali na mafumbo yaliyotolewa katika programu hii. Funza ubongo wako kupitia mchezo huu. Pia itahakikisha kuwa hautasahau maneno ya Kitamil. Mchezo huu utakusaidia kuboresha msamiati wako wa Kitamil.
Ilisasishwa tarehe
7 Ago 2023