தமிழ், ஹிந்தி, இந்தோனேஷியன், தாய், அரபி, மலாய், உருது, பங்களாதேஷ் வங்காள மொழி, வங்காளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடா, மராத்தி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மலையாளம், சீனம், போர்த்துகீஷ், துருக்கி மற்றும் நேபாளி ஆகிய மொழிகளின் மூலமாக ஆங்கில இலக்கணம் மற்றும் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். ஆங்கிலம் பேச, இலக்கணம் பயில மற்றும் சொற்தொகுதிகளை மேம்படுத்த கிட்டதட்ட 50 மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்படும் ஒரு இலவச ஆங்கிலப் பாடத் திட்டம்
இலவச கல்விச் சேவை வழங்கும் செயலிகளில் CultureAlley -ன் Hello English செயலிதான் முதல் இடம் பெற்றுள்ளது மேலும் இலவசமாகக் கற்றுக்கொள்ள மிகச்சிறந்த செயலி.
2017, 2018 ஆண்டிற்கான Google's Editor's Choice விருது: IAMAI ஆல் “இந்தியாவின் மிகச்சிறந்த செயலி விருது 2017” வழங்கப்பட்டது, 2016 ம் ஆண்டின் Googleன் மிகச்சிறந்த செயலி.
சிறப்பு அம்சங்கள்:
★ 475 எளிமையாக வடிவமைக்கப்பட்ட பாடங்கள்: கலந்துரையாடல் பாடங்கள், இலக்கணப் பாடங்கள், சொற்தொகுதிகள் மற்றும் பல என அனைத்தும்100% இலவசமாக. இணைய இணைப்பு இல்லாமலே அனைத்தும் இயங்கும்.
★ விளையாட்டு மூலமான பயிற்சிகள்: வாசிக்க, மொழிபெயர்க்க, எழுத்துக்கோர்வை, இலக்கணங்கள், சொற்தொகுதி மேம்பாடு. உடனடியான முடிவுகள் மற்றும் குறிப்புகள்.
★ ஆசிரியர்களுடன் கலந்தாய்வு: மொழிபெயர்ப்பு, இலக்கண சந்தேகங்கள் ஆகியவற்றை ஆசிரியர்களிடம் கேள்விகளாகக் கேளுங்கள்.
★ தினசரி செய்திகள் மூலமாகப் பயிற்சி: சமீபத்திய செய்திகள், கட்டுரைகள், ஒலி-ஒளி துணுக்குகள் மற்றும் மின் புத்தகங்கள் மூலமாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
★ விளையாட்டு மூலமான உரையாடல் பயிற்சிகள்: இந்தச் செயலியோடு பேசி அன்றாடம் பயன்படும் உரையாடல்களைக் கற்றுக்கொள்ளுங்கள் - உங்கள் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்துங்கள்.
★ 10,000 சொற்களின் அகராதி - புதிய சொற்களை கற்க, அவற்றின் உச்சரிப்பைக் கேட்க.
★ நண்பர்களுடன் விளையாடுங்கள்: உலகம் முழுவதும் உள்ள பயனர்களோடு விளையாட்டுகள் மூலம் கேள்விபுதிர்கள் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம்.
★ Chat Bots: chat bots உடன் அரட்டை அடித்தும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம்
★ உங்கள் தர எண் அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் நகரத்தில் உள்ளவர்களுக்கிடையே உங்கள் தர எண் மற்றும் உலகளாவிய அளவிலும் உங்கள் தர எண் அறியலாம்.
உங்களின் கனவு வேலைக்கான நேர்காணல்களுக்கோ, தேர்வுகளுக்காகவோ அல்லது நண்பர்களிடம் ஆங்கிலத்தில் பேசி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதற்கோ உங்களுக்கு உதவ இப்போதே இந்த இலவச செயலியைத் தரவிறக்கம் செய்யுங்கள்! ஆங்கிலத்தில் பேசும் திறன், எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் கேட்கும் திறனை மேம்படுத்துங்கள். நம்பிக்கையோடு ஆங்கிலத்தில் பேசுங்கள்!
புதுப்பிக்கப்பட்டது:
10 ஜூன், 2024