செயலியை பற்றி:உங்களின் அனைத்து தேவைகளுக்கும் Flipkart-ஐ வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு விருப்பமான மொழியில் பயன்படுத்தி இப்போது ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம், சிறந்த தரமான பொருட்களில் தள்ளுபடிகள், விளையாட்டுகளுடன் கூடிய மனதை கவரக்கூடிய சலுகைகள் மற்றும் ஒவ்வொரு வாங்குதலிலும் கூடுதல் சூப்பர்காயின்கள் பெற ஒரு பொன்னான வாய்ப்பு! எங்களிடம் மொபைல், ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் மிகப்பெரிய கலெக்சன் உள்ளது. உங்களுக்கு அத்தியாவசியமானவை, சரியான நேரத்தில் டெலிவரி மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகளைப் பெறுங்கள்.
செயலின் அம்சங்கள்:- எங்கள் புதிய வடிவமைப்பில் அருமையான நிறங்கள், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் பயன்படுத்த வசதியானது. எனவே நீங்கள் விரும்பும் பொருட்களைப் பெறுவது இப்போது இன்னும் எளிதானது!
- நகரத்திற்குச் செல்வதற்கான நேர செலவு, பயண செலவு மற்றும் வரிசையில் காற்றுக்கிடக்கும் கவலை இனி இல்லை. உங்கள் வீட்டில் இருந்தே அணைத்து தேவையான பொருட்கள் மற்றும் மாளிகையை Flipkart செயலின் மூலம் ஆர்டர் செய்யலாம். கடைசி நிமிட தொந்தரவுகளைத் தவிர்த்து, சரியான நேரத்தில் டெலிவரி பெற ஒரு நாள் முன்னதாகவே ஆர்டர் செய்யுங்கள்
- லைவ் ஷாப்+ மூலம் வீட்டிலிருந்தே வசதியாக ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தைப் பெறுங்கள்.
- நீங்கள் உள்நுழையும்போது வழக்கமாக வாங்க விரும்பும் பிரிவுகளை அறிந்து, உங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் ஆப்ஸ் சார்ந்த தயாரிப்பு பரிந்துரைகளை வழங்குவோம்.
- உங்களுக்கு பிடித்த மொழியில் ஷாப்பிங் அனுபவத்தை பெறவேண்டுமா? ஒவ்வொரு மொழியிலும் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம், இதன் மூலம் 11 இந்திய மொழிகளில் எளிதான ஷாப்பிங் அனுபவத்தைப் பெறுவீர்கள்.
- எங்கள் குழுவின் கடின உழைப்பின் பலன் - வேகமாக மற்றும் இப்போது கண் இமைக்கும் நேரத்தில் உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்துவிடலாம்.
ஏன் இன்னும் காத்திருக்க வேண்டும்? இப்போது செயலியை அப்டேட் செய்யுங்கள். எங்கள் புதிய வடிவமைப்புகளை அனுபவிக்கவும்.
_____________________________________
உங்கள் மதிப்புமிக்க பரிந்துரைகள் அல்லது புகார்களை
[email protected] -க்கு அனுப்பவும்.