இந்த ஆடை அணி மற்றும் அழகு நிலைய விளையாட்டில் 12 இளவரசிகளை வித-விதமாய் அலங்கரித்து உங்கள் கற்பனைத் திறனை வெளிப் படுத்துங்கள்.
இந்த விளையாட்டு முற்றிலும் இலவசம். எந்தப் பண செலவும் செய்யத் தேவை இல்லை.
உங்களுக்கு உடையணி ஆட்டங்கள் தான் முக்கிய பொழுது போக்கென்றால், வாருங்கள், வந்து எங்கள் அசத்தவைக்கும் இளவரசிகளைக் கண்டு அவர்களுக்கு பிரம்மிக்கவைக்கும் ஆடைகளை அணிவித்து அழகுப் பாருங்கள். இந்த இளவரசிகள் எப்படி இருக்க வேண்டும் – புதுத்தினிசாகவா, ஆடம்பரமாகவா, அதிகாரப்பார்வையாகவா இல்லை யதார்த்தமாகவா? உங்கள் வடிவமைப்புத்திறனை வைத்து உங்கள் இஷ்டம் போல் ராஜகுமாரியை அலங்காரம் செய்யுங்கள். உங்கள் கற்பனைத் திறனை வைத்து ஒவ்வொரு இளவரசியையும் ஜொல்லிக்க வையுங்கள்.
உங்கள் இளவரசிகளுக்குப் பொருத்தமான சிகை அலங்காரங்கள், ஆடைகள், கையுறைகள், காலணிகள், சிறகுகள் மற்றும் பல விதமான அலங்கார பொருட்களை வைத்து அழகுப் படுத்துங்கள். இந்த விளையாட்டு இளம் வடிவமைப்பாளர்களுக்கு நல்ல பயிற்சிக் கொடுக்கும் வண்ணம் உள்ளது.
பெண்களுக்கு இதுப் போல் உடையணி விளையாட்டுகள் மிகவும் பிடிக்கும் என்று நாங்கள் அரிவோம்; இதற்காகவே இதுப் போல் நிறைய உடையணி ஆட்டங்களை உங்களுக்காக உருவாக்கிருக்கோம். இளவரசிகள், தேவதைகள், மணபெண்கள் போன்ற மங்கை உடையணி விளையாட்டுகளை "More by Games For Girls" இணையத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து விளையாடுங்கள். இது போல் மற்றும் பல சுவையான விளையாட்டுகள் உங்களுக்காக இங்கே உள்ளன.
புதுப்பிக்கப்பட்டது:
10 அக்., 2024
ஒருவர் மட்டும் விளையாடும் கேம்கள்