பெண்களே, உங்களுக்கு ஒரு விசித்திரக் கதைக்குள் சென்று ஒரு உன்மையான இளவரசியாக வேண்டுமா? உங்களுக்கு உடையணி மற்றும் அழகுப் படுத்தும் விளையாட்டுகள் மீது ஆர்வம் உள்ளதா? அப்படியானால் இந்தப் புதிய அழகிய இளவரசிகள் கொண்ட உடையணி விளையாட்டை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள்.
4 பிரமிக்கவைக்கும் இளவரசிகள் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தச் சிறப்பான விளையாட்டில். இதில் பல வகையான அங்கிகள், சட்டைகள், பாவாடைகள், தொப்பிகள், மாலைகள், கைப்பைகள், கையுறைகள், பூக்கள் மற்றும் இடுப்புப் பட்டைகள் உள்ளன. அனைத்து இளவரசிகளும் தனக்குத் தகுந்த மாதிரி உடை அணிவகுப்புக்களைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் இஷ்டம் போல் அனைத்து இளவரசிகளையும் அலங்காரப் படுத்துங்கள்.
இந்த மகிழ்ச்சியான விளையாட்டை அனைத்துப் பெண்களும் கண்டிப்பாக விரும்புவார்கள். இன்னொரு அதிசயமான விஷயம் என்னவென்றால், இதில் அனைத்தும் இலவசம், எந்த அம்சமும் பூட்டப்படவில்லை. உங்கள் அழகு இளவரசியை ஒரு நடன நிகழ்ச்சிக்கோ, அல்ல பூங்காவில் உலாவச் செல்வதற்கோ, விருந்து நிகழ்ச்சிக்கோ, ஏன் ஒரு அரசுத் திருமண விழாவிற்குக் கூட நீங்கள் உடை அணிவித்து அலங்காரப் படுத்தலாம்.
இதைப் போல் பல விளையாட்டுக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து உங்கள் வடிவமைப்புத் திறனை வளர்க "More from Games For Girls" இணையத்திற்குச் செல்லுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
27 மார்., 2023
ஒருவர் மட்டும் விளையாடும் கேம்கள்