இந்தியாவின் 2-வது மிகப்பெரிய டிராவல் ஆப், 5 கோடி ஹேப்பி டிராவலர்ஸ் கம்மியூனிட்டியில் இணைய உங்களை அன்புடன் அழைக்கிறது!
Goibibo டிராவல் ஆப் உடன், நீங்க நெனச்ச இடத்துக்கு இப்போவே கிளம்புங்க!
உங்களுக்காக வழங்குகிறோம் டெய்லி ஸ்டீல் டீல்ஸ், ஹோட்டல்களில் அட்டகாசமான டிஸ்கவுண்ட்ஸ், cheap flights, ஹாலிடே பேக்கேஜஸ், IRCTC ட்ரெயின் புக்கிங், go Stays, பஸ்கள் & இன்னும் நிறைய!
Use Code: GOSMART முதல் புக்கிங்கிற்கு
ஹோட்டல் புக்கிங்கிற்கு ஃபிளாட் 50% off
Flight புக்கிங்கிற்கு ஃபிளாட் 12% off
ட்ரெயின் டிக்கெட்களுக்கு ZERO சர்விஸ் ஃபீஸ்
பஸ் புக்கிங்கிற்கு ஃபிளாட் 5% off
Cab புக்கிங்கிற்கு 10% off
இப்போவே sign up பண்ணுங்க, அடுத்த adventure-க்கு தயாராகுங்க!
புதிய & தற்போதைய யூஸர்களுக்கு அட்டகாசமான டிஸ்கவுண்ட்ஸ்
goTribe மெம்பர் ஆகுங்க, லாயல்டி பாயிண்ட்ஸ் உடன் எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட்ஸ்ஸ அள்ளுங்க
ஒவ்வொரு ஹோட்டல் அல்லது ஃப்ளைட் புக்கிங்கிற்கும், 100 வரை goCash பெறுங்க.
உங்க ஃபிரண்ட்ஸ்ஸ இன்வைட் பண்ணுங்க. அவங்க signup பண்ணா, அவங்களோட முதல் ட்ரிப்ல 150 goCash earn பண்ணுவாங்க & நீங்க 250 goCash earn பண்ணுவீங்க.
உங்களோட go-to ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் ஆப்
தினமும் கார்ப்பரேட் ஹோட்டல் புக்கிங், டொமெஸ்டிக் ஹோட்டல்ஸ், இன்டர்நேஷனல் ஹோட்டல்ஸ், ரிசார்ட் புக்கிங் & இன்னும் நிறைய புக்கிங்கிற்கு1000+தனித்துவமான & அட்டகாசமான ஹோட்டல் புக்கிங் ஆஃபர்ஸ் பெறுங்க.
பட்ஜெட் ஹோட்டல்ஸ் & ஸ்டெர்லிங், ரேடிசன், தாஜ், ஹயாட் போன்ற பல லக்ஸரி ஹோட்டல் செயின்ஸ் புக்கிங்கிற்கு மிக பெரிய டிஸ்கவுண்ட்ஸ் பெறுங்க
Couple-friendly & budget friendly Gostays, ஃபேமிலி ஹோட்டல்ஸ் மற்றும் டொமெஸ்டிக் ஸ்டேய்ஸுக்கு சிறந்த டீல்ஸ் பெறுங்க
இன்டர்நேஷனல் ஹோட்டல் புக்கிங்கிற்கு மிகக்குறைந்த prices பெறுங்க
தினமும் பெறுங்க, பேங்க் ஆஃபர்ஸ். இன்டர்நேஷனல் அல்லது டொமெஸ்டிக் ஹோட்டல் புக்கிங்கில் எக்ஸ்ட்ரா சேமியுங்கள்.
பணத்தை மிச்சப்படுத்தும் Hourly Stays
3 or 6 மணி நேரத்திற்கு hourly stays புக் பண்ணுங்க, வெறும் ₹499 முதல்
Hourly ஹோட்டல்ஸ்ல பெருசா சேவ் பண்ணுங்க & ஆக்சுவல் price-அ விட 60% வரை கம்மியா pay பண்ணுங்க
Goibibo Flight Booking App உடன் சொகுசா பறக்கலாம்
அசரவைக்கும் ஃப்ளைட் ஆஃபர்ஸ். 2 பேஸஞ்சர்களுக்கு டொமெஸ்டிக் ஃப்ளைட்ஸ் புக் பண்ணி, அட்டகாசமான டிஸ்கவுண்ட்ஸ்ஸ அள்ளுங்க. Use Code: GODOUBLE
ரவுண்ட் ட்ரிப்ஸ்ல நிறைய சேவ் பண்ணுங்க, டொமெஸ்டிக் ஃப்ளைட்ஸ்ல ஒரு பேசேஞ்சருக்கு 3600 INR வரை off பெறுங்க. யூஸ் பண்ணுங்க code – GOMORE
ஃப்ளைட் புக்கிங் ஆப்ல, பேங்க் ஆஃபர் மற்றும் டொமெஸ்டிக் & இன்டர்நெஷனல் ஃப்ளைட்ஸ்ல
டொமெஸ்டிக் டிராவலுக்கு இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் ஏசியா போன்றவைகளுடன் ஃப்ளைட் டிக்கெட் prices செக் பண்ணுங்க. இன்டர்நெஷனல் டிராவலுக்கு செக் பண்ணுங்க பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்ஸா, ஜெட் ஏர்வேஸ், எமிரேட்ஸ், எதிஹாட் மற்றும் பல
காலதாமதமாகும் ஃப்ளைட், கேன்சலேஷன்களுக்கு 5000 INR வரை பெனிஃபிட்ஸ் க்ளைம் பண்ணுங்க & மிஸ் பண்ண ஃப்ளைட்களுக்கு 79 INR மட்டுமே
ஃப்ளைட் புக்கிங்ல உங்களோட பெஸ்ட் airfare பெறுங்க
ஃப்ளைட் டிக்கெட் prices லாக் பண்ணுங்க, லேட்டர்ரா புக் பண்ணுங்க
ஸ்டூடண்ட்ஸ், டிஃபன்ஸ் பெர்சனல், சீனியர் சிட்டிசன்ஸ், டாக்டர்ஸ் & நர்ஸ்களுக்கு, டொமெஸ்டிக் ஃப்ளைட்ஸ்ல 600 INR OFF
IRCTC Authorized பார்ட்னரிடம் இருந்து குறைந்த விலையில் ட்ரெயின் புக்கிங்
ஆன்லைன்ல ரயில்வே ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணி, உடனடியா PNR கன்ஃபிர்மேஷன் பெறுங்க
கன்ஃபிர்ம்டு ட்ரெயின் டிக்கெட் அல்லது 2X ரீஃபண்ட் பெறுங்க
ஃப்ரீ கேன்சலேஷன் அல்லது ஃபுல் ரீஃபண்ட் பெறுங்க
சுலபமா தட்கல் டிக்கெட் புக் பண்ணுங்க, சீட் அவெய்லபிலிட்டி செக் பண்ணுங்க
லைவ் ட்ரெயின் ஸ்டேடஸ் செக் பண்ண 'Where is my train' சர்விஸ் யூஸ் பண்ணுங்க
உங்க வாட்ஸப் அல்லது எஸ்எம்எஸ் மூலமா ட்ரெயின் புக்கிங் அப்டேட்ஸ் பெறுங்க
பெஸ்ட் பஸ் டிக்கெட் புக்கிங் ஆப்ல பஸ் டிக்கெட்ஸ் புக் பண்ணுங்க
எங்க பஸ் ஆப்ல உங்க அடுத்த பஸ் டிக்கெட்டுக்கு ₹500 வரை off பெறுங்க
ஸிங்பஸ், ஆரஞ் டிராவல்ஸ், SRS டிராவல்ஸ், VRL டிராவல்ஸ், சூத்ர சேவா, சலோ பஸ், கோ டூர், நேஷனல் டிராவல்ஸ் மேலும் பல ரூட்களில் மலிவான AC/Non-AC பஸ் டிக்கெட்ஸ்ஸ புக் பண்ணுங்க
Volvo, Primo & எலெக்ட்ரிக் பஸ்களுடன் டிராவல் பண்ணுங்க. TNSTC, Neetabus, KSRSTC, போன்ற மேலும் பல ஸ்டேட் பஸ் சர்விஸ்களில் ஆன்லைன் பஸ் புக் பண்ணுங்க
Primo, அதிக ரேட்டிங் பஸ்களை பெஸ்ட்-இன்-க்ளாஸ் சேவையுடன் வழங்குகிறது
மல்டிபிள் பேமெண்ட் ஆப்ஷன்ஸுடன் கவலை இல்லாம டிராவல் பண்ணுங்க
எங்க டிராவல் ஆப்-ல zero-cost EMI டீல்ஸ் பெறுங்க
புதுப்பிக்கப்பட்டது:
12 டிச., 2024