மீஷோ என்ற ஒரே ஆப் பயன்படுத்தி,இப்போது நீங்கள் உங்களுக்காக ஷாப்பிங் செய்யலாம் அல்லது ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்! ஸ்டைலான உயர்தர லைஃப் ஸ்டைல் தயாரிப்புகளை குறைந்த மொத்தவிலையில் மீஷோ அளிக்கிறது. எனவே, குறைந்த பட்ஜெட்டிலும், சுலபமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம். ஷாப்பிங் தவிர, நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இத்தயாரிப்புகளை ரீசெல் செய்யலாம். முதலீடே இல்லாமல் ஆன்லைன் பிசினஸை இன்றே துவங்குங்கள்! ஒரு போன் மட்டுமே வைத்து, வீட்டிலிருந்தபடி வேலை செய்து ஆன்லைனில் சம்பாதியுங்கள்.
ஒவ்வொரு கேட்டகரியிலும் பலவகையானத் தயாரிப்புகள்
குறைந்த விலையில், உயர்தரத் தயாரிப்புகளை விரும்புவராக இருந்தால், உங்களுக்கான சரியான தேர்வு மீஷோ மட்டுமே. பெண்கள் பேஷன், ஆண்கள் பேஷன், புதிய கிட்ஸ் பேஷன், அக்சசரீஸ், ஹோம் & கிச்சன் எசென்ஷியல்ஸ், பியூட்டி & ஹெல்த் எசென்ஷியல்ஸ் போன்ற 650+ கேட்டகரியிலிருக்கும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உயர்தர தயாரிப்புகளிலிருந்து மனம் கவர்ந்த தயாரிப்பைத் தேர்வு செய்க.
மீஷோ பேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் கலெக்ஷனில் புடவை, லெஹெங்கா, குர்தா, மற்றும் பிளவு போன்ற எத்னிக் வேர் முதல் வெஸ்டர்ன் ட்ரெஸஸ், அக்சசரீஸ், பேக், புட்வேர் மற்றும் நகை வரை அனைத்தும் உள்ளன. ஆண்களுக்கான புதிய ஆடைகள் & அக்சசரீஸ்களும் உண்டு. இது தவிர, ஷாப்பிங் அல்லது ரீசெல்லிங் செய்வதற்கு எங்களிடம் பலத் தயாரிப்புகள் உள்ளன! பேசிக் கிச்சன் அக்சசரீஸ் & ஹோம் டெக்கோர் ஐட்டம் முதல் தினசரி உபயோகப் பொருள் & எலக்ட்ரானிக் ஐட்டம் வரை அனைத்தையும் மீஷோவில் வாங்கலாம்.
மீஷோ ஆப்-இல் ஷாப் செய்வது எப்படி
பல கேட்டகரியிலிருக்கும் தயாரிப்புகளை வாங்க, மீஷோ ஆப்-ஐ டவுன்லோட் செய்க. சப்ளையர்களிடமிருந்து நேரடியாக மொத்தவிலையில் வாங்கப்படும் குறைந்த விலை உயர்தர தயாரிப்புகளை மீஷோ ஆன்லைன் ஆப் வழங்குகிறது.
வீட்டு உபயோக பொருள் அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கலாம். ₹99, ₹200, ₹500 விலைக்குக் கீழும் உள்ள ஷாப்பிங் ஆப்ஷன்களை அளிக்கும் மீஷோ ஆப் உங்களின் சிறந்த ஷாப்பிங் பார்ட்னர்.
மீஷோ ஆப்-இல் ரீசெல் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி (3 எளிய ஸ்டேப்)
1. பிரவுஸ் - பல ஸ்டைலிஷ் உயர்தர மொத்தவிலை லைஃப் ஸ்டைல் தயாரிப்புகளை பிரவுஸ் செய்ய மீஷோவில் சைன் அப் செய்க.
2. ஷேர் - நீங்கள் விற்க விரும்பும் தயாரிப்புகளை வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு ஷேர் செய்து ஆர்டரைப் பெறுக.
3. சம்பாதியுங்கள் - ஆர்டரைப் பெற்றவுடன், தயாரிப்புகளின் மொத்தவிலையுடன் உங்கள் மார்ஜினையும் கூட்டி, வாடிக்கையாளரிடமிருந்து பேமெண்ட்டைப் பெற்று, மீஷோ ஆப்-இல் ஆர்டரை உறுதி செய்க. வாடிக்கையாளர் கேஷ்-ஆன்-டெலிவரி தேர்ந்தெடுத்தால், உங்கள் மார்ஜின் உங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தியாவின் தலைசிறந்த ஆன்லைன் ஷாப் ஆக மீஷோ இருப்பது ஏன்?
1. குறைந்த விலையில் உயர்தரத் தயாரிப்புகள்
உயர்தர பேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் தயாரிப்புகளை இந்தியா முழுவதும் சப்ளை செய்யும் சிறந்த மொத்தவிலை வியாபாரிகளிடமிருந்து, நீங்கள் விரும்பும் விலையில் தயாரிப்புகளை ஆர்டர் செய்க. மீஷோவிலுள்ள தயாரிப்புகள் சப்ளையர் மற்றும் உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாகக் வாங்கப்படுவதால், அவை உங்களுக்கு மொத்தவிலையில் கிடைக்கிறது.
2. இலவச டெலிவரி/இலவச ஷிப்பிங்
குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு இல்லாமல் அனைத்து ஆர்டரையும் மீஷோ இலவசமாக டெலிவரி செய்கிறது.
3. கேஷ் ஆன் டெலிவரி (சிஓடி) கிடைக்கிறது
மீஷோ தயாரிப்புகளை கேஷ் ஆன் டெலிவரி (சிஓடி) மூலமாகவும் பெறலாம். தயாரிப்புகளை பெற்ற பிறகே, பணம் செலுத்துவேன் என்றும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
4. இலவச ரிட்டர்ன்ஸ்/ரீபண்ட்ஸ்
நாங்கள் வழங்கும் 7-நாள் இலவச ரிட்டர்ன் & ரீபண்ட் பாலிசி மூலம் கேள்விகள் எதுவும் கேட்கப்படாமல், உங்கள் தயாரிப்புக்கானப் பணம் திரும்ப அளிக்கப்படும். இப்பாலிசிகளால், ஆன்லைன் ஷாப்பிங் & ரீசெல்லிங் மூலம் பணம் சம்பாதிப்பது ஒரு பாதுகாப்பான அனுபவமாக உள்ளது!
5. 100% பாதுகாப்பான & சரியான நேரத்திலான பேமெண்ட்
எங்களது ஆன்லைன் பேமெண்ட் கேட்வே பாதுகாப்பானது & விரைவானது. உங்கள் ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் பேமெண்ட் விவரம் பாதுகாக்கப்படுகிறது. உங்கள் கமிஷன் உங்கள் வங்கிக்கணக்கில் தானாகவே மாதம் மூன்று முறை வரவு வைக்கப்டுகிறது.
பிறகு ஏன் இன்னும் காத்திருக்கிறீர்கள்? இப்போதே ஆன்லைன் ஷாப்பிங் செய்ய அல்லது ஆன்லைனில் பணம் சம்பாதிக்கத் துவங்குங்கள்! மகிழ்ச்சியான ஆன்லைன் ஷாப்பிங் அனுபவம், வெற்றிகரமான ரீசெல்லிங் பிசினஸ் பயணம் அமைய வாழ்த்துக்கள்!
புதுப்பிக்கப்பட்டது:
17 ஜன., 2025