முற்றிலும் தனிப்பயனாக்கிய Opera செய்திகள் பயன்பாடு மூலம், தற்போது பிரபலமாக உள்ள தலைப்புகளைப் பின்தொடரலாம், சமீபத்திய வீடியோக்களைப் பார்க்கலாம், உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
அம்சங்கள்:
• முக்கியச் செய்திகள்:
பொழுதுபோக்கு, பொருளாதாரம், நிதி, வணிகம், தொழில்நுட்பம், அறிவியல், விளையாட்டு, பயணம், ஃபேஷன், அரசியல் போன்றவற்றைப் பற்றிய மிகப் பிரபலமான கட்டுரைகளைப் படிக்கலாம் - இவை அனைத்தும் முன்னணி உலகளாவிய மற்றும் தேசிய செய்தி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
• தனிப்பயனாக்கிய செய்திகள்:
Opera -இன் மிகச் சக்திவாய்ந்த AI செய்தி இன்ஜினைக் கொண்ட இந்தச் செய்திப் பயன்பாடு, AI -ஆல் தொகுக்கப்பட்ட உங்களுக்கு மிக விருப்பமான செய்திகளை நிகழ்நேரத்தில் வழங்கும். நீங்கள் Opera செய்திகள் பயன்பாட்டைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது உங்களுக்கேற்ற வகையில் செய்திகளைத் தனிப்பயனாக்கும். உங்களைப் பற்றி Opera செய்திகள் பயன்பாடு மிக நன்றாகப் புரிந்துகொள்ளும் என்றாலும், உங்கள் தனியுரிமையும் தனிப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
• பிரபலமாக உள்ள வீடியோக்கள்:
நீங்கள் பார்த்து மகிழ்வதற்காக சமீபத்திய பொழுதுபோக்கான, வைரல் வீடியோக்களின் தொகுப்பு இதில் உள்ளது.
• செய்திகள் குறித்த புஷ் அறிவிப்பு:
மிக முக்கியமான, பரபரப்பான செய்தி விழிப்பூட்டல்களை உங்கள் முகப்புத் திரைக்கு நேரடியாக புஷ் செய்யும்.
• தரவுச் சேமிப்புகள்
எங்களின் தனித்துவமான டர்போ இன்ஜினின் துணையோடு உங்கள் மொபைல் தரவில் 80% வரை சேமிக்கலாம்.
• ஆஃப்லைனில் படிக்கும் வசதி:
Wi‑Fi இணைப்பில் இருக்கும்போது உங்களுக்குப் பிடித்த செய்திக் கட்டுரைகளைப் பதிவிறக்கி, அவற்றை இணைய இணைப்பு இல்லாதபோது பின்னர் படிக்கலாம்.
• உங்களுக்குப் பிடித்தவற்றைச் சேமிக்கலாம்:
சிறந்த கட்டுரைகளுக்குப் புத்தகக்குறியிட்டு, பின்னர் படிப்பதற்காகக் கட்டுரைகளைச் சேமிக்கலாம் - அவற்றை ஆஃப்லைனிலும் படிக்கலாம்!
Opera பற்றிய சமீபத்திய செய்திகளைப் பெறுக:
Twitter – http://twitter.com/opera/
Facebook – http://www.facebook.com/opera/
Instagram – http://www.instagram.com/opera
விதிமுறைகள் & நிபந்தனைகள்:
இந்தப் பயன்பாட்டைப் பதிவிறக்குவதன் மூலம் https://www.opera.com/eula/mobile இணைப்பிலுள்ள இறுதிப் பயனர் உரிம ஒப்பந்தத்தை ஏற்கிறீர்கள். மேலும், Opera உங்கள் தரவை எவ்வாறு கையாள்கிறது, பாதுகாக்கிறது என்பது குறித்து https://www.opera.com/privacy இணைப்பிலுள்ள எங்கள் தனியுரிமை அறிக்கையில் பார்க்கலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
20 டிச., 2024