ஆதரவு

3.4
15.3ஆ கருத்துகள்
50மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Sony வழங்கும் ‘ஆதரவு’ பயன்பாடு, தனிப்பட்ட விருப்பத்தேர்வுகளுடன் கூடிய எளிதான சுய உதவித் தீர்வை வழங்குகிறது. அதில் தயாரிப்பு சார்ந்த ஆதரவுடன் பகுப்பாய்வுத் திறன்களும் உள்ளன. அதில் தொடுதிரை, கேமரா அல்லது ஒளி சென்சார் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களுக்காக உங்கள் சாதனத்தைப் பழுதுநீக்கலாம். உங்கள் சாதனத்திலுள்ள மென்பொருள் பதிப்பு, நினைவக அளவு, பயன்பாட்டுச் சிக்கல்கள் மற்றும் பல விரைவுத் தகவல்களைப் பெறலாம். எங்கள் உதவிக் கட்டுரைகளைப் படிக்கலாம், எங்கள் ஆதரவு மன்றத்தில் தீர்வுகளைக் கண்டறியலாம், உங்களுக்குத் தேவைப்பட்டால், எங்கள் உதவி நிபுணர்களைத் தொடர்புகொள்ளலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
29 ஜூலை, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், மெசேஜ்கள், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.4
15.2ஆ கருத்துகள்
p saravananperummal saravananperummal
14 ஜனவரி, 2021
Good apsan
இது உதவிகரமாக இருந்ததா?
Google பயனர்
14 ஜூன், 2019
Ok
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Rathinam S
24 ஆகஸ்ட், 2020
Super excited 🙏
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

ஆதரவில் உங்களுக்குக் கிடைக்கும் அனுபவத்தை மேலும் சிறப்பாக்க, தொடர்ந்து பணியாற்றுகிறோம். எங்கள் பயன்பாட்டுக்கு மேலும் உறுதித்தன்மையைச் சேர்க்க, புதுப்பிப்பில் பிழைத் திருத்தங்களும் சில சிறிய மாற்றங்களும் உள்ளன.

உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி,
ஆதரவுப் பயன்பாட்டுக் குழு

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
SONY CORPORATION
1-7-1, KONAN MINATO-KU, 東京都 108-0075 Japan
+1 213-314-7867

Sony Corporation வழங்கும் கூடுதல் உருப்படிகள்