மாயா உபயோகிப்பதற்குச் சுலபமான, வேடிக்கையானதொரு பீரியட் டிராக்கர் (மாதவிடாய்ச் சுழற்சி காலண்டர்). உங்கள் பீரியட்கள், தொடர்புடைய நோயறிகுறிகள், மனநிலை மாற்றங்கள், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றை டிராக் செய்ய, மாயா பயன்படுத்துங்கள்.
★ சிறப்பம்சங்கள் ★
- பீரியட் / மாதவிடாய் கட்டங்கள், கவர்ச்சியான நிறக் குறியீடுகளில்
- கருவுறுதிறனின் ஆட்டோமெடிக் மற்றும் துல்லியமான ஊகிப்பு
- மாதவிடாய்ச் சுழற்சியின் நீளம் மற்றும் போக்கின் நீளத்தை டிவீக் செய்யலாம்
- டேட்டாவை அக்கவுண்டில் பேக்அப் எடுத்து, பல டிவைஸ்களில் ஒத்திசைக்கலாம்
- காலண்டரை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கலாம்
- முந்தைய சுழற்சிகளை சுலபமாய் உள்ளிடலாம்
- வரவுள்ள மாதங்களில் சுழற்சியின் துவக்கத்திற்கான ஊகிப்பு
- லவ், எடை, வெப்பநிலை ஆகியவற்றை பதிவுசெய்வதற்கான ஆப்ஷன்கள்
- அறிகுறிகளையும் மனநிலையையும் பதிவுசெய்வதற்கான ஆப்ஷன்கள்
- எடை மற்றும் வெப்பநிலைக்கான வரைபடங்கள்
- புள்ளிவிவரங்களையும் ஹிஸ்டரியையும் காணலாம்
- போனின் காலண்டருக்கு முக்கிய நினைவூட்டல்களை அமைக்கலாம்
- ஒவ்வொரு நாளும் தானாக அப்டேட் ஆகின்ற விட்ஜெட்
- தீம்
ஏதேனும் ஆதரவு, விசாரணைகள் அல்லது பரிந்துரைகளுக்கு, எங்களுக்கு எழுதியனுப்ப வேண்டிய முகவரி:
[email protected]புதிய அம்சங்கள், அப்டேட்கள், வெளியீடுகள் போன்றவற்றிற்கு தொடர்ந்து இணைப்பிலிருந்து. எங்களை பின்தொடர்க:
https://facebook.com/MayaTheApp
https://twitter.com/MayaTheApp
https://pinterest.com/MayaTheApp
https://www.maya.live