டாரோட் - அன்றைய அட்டை

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.9
6.33ஆ கருத்துகள்
100ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 16
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

டாரோட்- தினம் ஒரு அட்டை (card) - உங்கள் தினசரி இலவச வாசிப்பு

உங்கள் நாளாந்த Tarot இலவச வாசிப்பினை பெற்றுக்கொள்ள ஒரு நாளைக்கு ஒரு Tarot அட்டையினை தெரிவு செய்யவும்.

இன்று எதனை எதிர்பார்ப்பது என்று தெரியவில்லையா? ஏதாவது முக்கியமான தீர்மானம் எடுக்கவேண்டி உள்ளதா? தற்போதைய சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியவில்லையா?

Tarot நாளாந்த குறி அட்டைகள் உங்கள் எதிர்கால சந்தர்ப்பங்களை அடைந்துகொள்ளவும் சவால்களை எதிர்கொள்ளவும் உதவும். மேலும் அவை உங்கள் தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு நீங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்கும்.

Tarot தினசரி வாசிப்புக்கள் மனோ உலகை சூழ உள்ள துயரங்களை தெரியப்படுத்தும், மேலும் உங்களால் மாற்ற முடியுமான தினசரி நினைவூட்டல்கள் முக்கியமான நிகழ்வுகளை தவறவிடுவதை தவிர்க்கும்.

இன்றைய உங்கள் இலவச Tarot எதிர்வு குரல்களை பெற, ஒரு விசாரணை தினத்தை நினைவில் வைத்துக்கொண்டு ஒரு அட்டையை கிளிக் செய்யவும், 78 அட்டடைகளில் இருந்து ஒரு அட்டை தெரிவு செய்யப்படும்.

டாரோட் தினசரி வாசிப்பின் சில பயனுள்ள அம்சங்கள்:

டாரோட் தினசரி ஆலோசனை
78 அட்டகைளுக்குமான விளக்கங்கள்
தினசரி நினைவூட்டல்
ஆரோக்கிய வகை
தொழில்/கல்வி
ஆம்/இல்லை வகை
காதல் வகை
பணம் வகை
ஆன்மீக வகை
அட்டை அடிப்படையிலான நாளின் அர்த்தம்
டாரோட் ஜர்னல் / டைரி
தினசரி குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
7 ஜன., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.9
6.11ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

Bug fixed