ஆன்டிராய்டு HD கேமரா: XCamera

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.8
298ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

XCamera அனைத்து ஆன்டிராய்டு சாதனங்களுக்குமான ஒரு புரபசனல் கேமரா செயலி. பல்வகை வடிகட்டிகளுடன், திறன்மிக்க அழகூட்டும் தாக்கங்களுடன் வியத்தகு சுயமி படங்களை நீங்கள் எடுக்கலாம்!💖🎊

முக்கிய அம்சங்கள்

🔥 இன்டலிஜெண்ட் காட்சி முறை
- 7 படமெடுக்கும் முறைகள்: படம், காணொளி, புரோ முறை, உணவு, சதுரம், பனோரமா, சுருக்கமான காணொளி
- 19 நிகழ்நேர வடிகட்டிகள்: அனைத்துக் காட்சிகளுக்கும் ஏற்றவை
- ஆற்றல்மிகு HDR: ஹைலைட் மற்றும் நிழல் விபரங்களை டைனமிக் ஷூட்டிங்கில் எடுக்கலாம்

🔥 திறன்மிக்க சரிப்படுத்தல்
- ஃபோகஸ்: தெளிவான படங்களை எடுக்க பல்வேறு ஜூம் விதங்கள்
- வெண்மை சமநிலை: படத்தின் அசல் நிறத்தை மீட்டமைக்க நிறங்களின் அடர்வைச் சரிசெய்யலாம்
- காட்டுதல்: எடுக்கப்படும் காட்சி இருளாக அல்லது வெளிச்சமாக இருந்தாலும் அதற்கேற்ப ISO உணர்திறனை சரிசெய்யலாம்
- SCE: வெவ்வேறு காட்சிக்கான அம்சங்களை முன்பே அமைக்கலாம்; இரவு, விளையாட்டு பயன்முறையை ஆதரிக்கிறது; HD படங்கள் ஒரே கிளிக்கில்

🔥 பிற அம்சங்கள்
- படம்/காணொளி சரிப்படுத்தல்
- ஜூமுக்கு நிமிண்டவும்
- கவுண்ட்டவுன் டைமர்
- துரித படமெடுப்பும் குயிக்ஸ்நாப்பும்
- ஸ்டெடியாக படமெடுத்தல்
- டார்ச் மற்றும் ஃப்ளாஷ்
- படமெடுக்க தொடவும்
- ஒலியளவு விசை, புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்க ஒலி கட்டுப்படுத்தி
- தானியங்கி நிலையளவு
- புகைப்பட கொலாஜ்
- இருப்பிட தகவலை பதிவுசெய்

HD படங்கள் எடுக்க ஒரே கிளிக்! எங்கள் திறன்மிக்க HD கேமாரா வழங்குகிறது நம்பமுடியாத சுயமிகள். சிறப்பு தருணங்களை உங்களோடு வைத்திருங்கள். பதிவிறக்கி இந்த இலவச கேமரா செயலியை அனுபவியுங்கள்!


பொறுப்பு துறப்பு:
இந்தச் செயலி Open Camera நிரலி அடிப்படையிலானது. GNU பொதுமக்கள் உரிமத்தின்கீழ் உரிமம் பெற்றது.
நிரலி: https://sourceforge.net/p/opencamera/code
GNU பொதுமக்கள் உரிமம்: http://www.gnu.org/licenses
புதுப்பிக்கப்பட்டது:
25 நவ., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.8
294ஆ கருத்துகள்
Maha Lakshmi
2 செப்டம்பர், 2024
very good
இது உதவிகரமாக இருந்ததா?
Thanushkodi Ramalingam
23 பிப்ரவரி, 2024
வணக்கம்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 7 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Vi Jay
25 பிப்ரவரி, 2023
Super app
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 7 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Simple Design Ltd.
27 பிப்ரவரி, 2023
வணக்கம், உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம். உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும், அதைத் தீர்க்க நாங்கள் உங்களுக்கு உதவுவோம். சொல்லப்போனால், எங்களுக்கு 5 நட்சத்திரம் தர முடியுமா? அது நம்மைச் சிறப்பாகச் செய்ய பெரிதும் ஊக்குவிக்கும். முன்கூட்டியே நன்றி!