Malargalile Aval Malligai

· Storyside IN · விவரிப்பாளர்: Praharshetha SG
ஆடியோ புத்தகம்
6 ம 45 நி
சுருக்கப்படாதது
தகுதியானது
ரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக
4 நி மாதிரி வேண்டுமா? எந்த நேரத்திலும் ஆஃப்லைனிலும் கேட்கலாம். 
சேர்

இந்த ஆடியோ புத்தகத்தைப் பற்றி

Chauvinstic father and submissive mother raise Vidhya and her sisters. Understanding the hatred that Vidhya's father has on her, their family friend Ramani falls in love with Vidhya. Vidhya understands the stark contrast between them, yet decides to marry Ramani. Post marriage she meets Shankar who is the man of her dreams. What happens to Vidhya's marriage? Listen to Malargalile Aval Malligai. ஆணாதிக்க அப்பா, அடிமைத்தனம் கொண்ட அம்மா, அன்பான தங்கைகள் என இருக்கும் வித்யாவின் குடும்பத்திற்கு நண்பனாய் அறிமுகம் ஆகிறான் ரமணி. சுதந்திர சிந்தனை கொண்ட வித்யா மீது அப்பா காட்டும் வெறுப்பை அறிந்த ரமணி அவளை விரும்புகிறான். குடும்ப நலனிற்காக ஆவர்களூடே இருக்கும் வேறுபாட்டை உணர்ந்தும் அதை பொருட்படுத்தாது வித்யா ரமணியை மணக்கிறாள். அதன் பின் தன் சிந்தனையை ஒத்த சங்கரை சந்திக்கிறாள். அதன் பின் வித்யா, சங்கர் மற்றும் ரமணியின் வாழ்வில் நடக்கும் ஸ்வாரஸ்ய நிகழ்வுகளை அழகாக எடுத்தியம்பும் கதை தான் மலர்களிலே அவள் மல்லிகை.

இந்த ஆடியோ புத்தகத்தை மதிப்பிடுக

உங்கள் கருத்தைப் பகிரவும்.

கேட்டல் தகவல்கள்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய புத்தகங்களை கம்ப்யூட்டரின் இணைய உலாவியைப் பயன்படுத்தி படிக்கலாம்.