Perunthen Natpu

· Kadhai Osai · Narrated by Deepika Arun
Audiobook
2 hr 31 min
Unabridged
Eligible
Ratings and reviews aren’t verified  Learn More
Want a 15 min sample? Listen anytime, even offline. 
Add

About this audiobook

இது ஒரு காதல் அனுபவக் கதை. பெருந்தேனை பெருக்கக்கூடிய கவிஞனின் இளம் காதல் முகம் வெளிப்படும் தீவிரமான அத்தியாயங்கள் கொண்டவை. அதற்கு நிகராகவே காதலின் கனவு படர்ந்த பெண்ணின் மனம் கொள்ளும் வண்ணங்கள் துலங்குபவை. காதலென்ற தற்செயலான பேரனுபவத்தை ஓர் இளம் பெண் சந்திக்கும் போது அவள் அடையும் நிர்மலத்தை, துணிவை, சுயகண்டடைவின் பயணத்தை காட்டும் கதை. அனைத்துக்கும் மேலாக இது விதியின் கதை. காதலின் அகவிழியே நகரும் ஒளியாக அருண்மொழி நங்கையின் நூலின் பாதையைச் சமைக்கிறது. ஜெயமோகனுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ஒரு பரிசாக, அகத்தின் சைகையாக. ஏற்கெனவே தந்ததை நினைவூட்டும் தருதலாக. வாசகர்களின் முன் தருதல் நடக்கிறது. (பின்னிணைப்பாக ஜெயமோகன் எழுதிய சில காதல் கடிதங்களும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.)

This is a book about a profound love experience. It features intense chapters where the young love of a poet is vividly portrayed. Equally captivating are the vibrant emotions of a woman whose heart is filled with dreams of love. The narrative follows a young woman who, when she encounters the serendipitous phenomenon of love, embarks on a journey of purity, courage, and self-discovery.

Above all, this is a tale of destiny. The inner light of love illuminates the path of Arulmozhi Nangai’s journey in the book. It is dedicated to Jeyamohan as a tribute, a gesture from the soul, and a reminder of past gifts. The book is presented to the readers, accompanied by some love letters and poems written by Jeyamohan.

Rate this audiobook

Tell us what you think.

Listening information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can read books purchased on Google Play using your computer's web browser.