Solamalai Ilavarasi

· Pustaka Digital Media · 朗讀者:Bombay Kannan
4.4
5則評論
有聲書
4 小時 6 分鐘
完整版
評分和評論未經驗證  瞭解詳情
想要試閱 26 分鐘 嗎?無論是否有網路連線,都能隨時聆聽。 
新增

關於本有聲書

கல்கியின் குறுநாவல்களான மோகினித்தீவு, சோலைமலை இளவரசி இரண்டையும் SCIENCE FICTION ல் சேர்க்கலாம். 

மோகினித்தீவில் ஒரு கடல் விபத்தில் , ஒரு தீவில், இந்தக்கால மனிதன் இறங்கப்போய் அங்கே பல்லவர் போன்ற பழைய அரசாட்சி ஒன்று நடந்துகொண்டிருக்க , அதன் அரண்மனைச் சூழ்ச்சிகளில் கதாபாத்திரம் மாட்டிக் கொள்கிறது. 


இது மார்க் ட்வெய்னின்  A CONNECTICUT YANKEE IN KING ARTHUR’S COURT ஐ நினைவுபடுத்தும் கதை. 


சோலைமலை இளவரசியில் ஒரு தீவிரவாதி தண்டனைக்குப் பயந்து, ஒரு மலைக்குகையில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு இரவும் கனவு காண்கிறான் . 


கனவில் அவன் தின வேளைகளில் பார்த்த சம்பவங்கள் வேறு வடிவில் வேறு பெயர்களுடன் திரும்ப வருகின்றன. 

அபாயம் மட்டும் பொது.


மேல்நாட்டு இலக்கியங்களுடன் அதிகம் பரிச்சயம்கொண்டிருந்த புதுமைப்பித்தன், கல்கி போன்றவர்கள் இந்தப் பரிசோதனை செய்திருக்கிறதில் ஆச்சரியமில்லை.


- சுஜாதா அவர்கள் தனது விஞ்ஞான சிறுகதைகள் புத்தகத்தில் எழுதிய முன்னுரையில் ஒரு பகுதி

評分和評論

4.4
5則評論

關於作者

Kalki was the pen name of R. Krishnamurthy (September 9, 1899 to December 5, 1954), a noted Tamil writer, film & music critic, Indian independence activist and journalist from Tamil Nadu, India. Krishnamurthy's first attempt at writing fiction also came during that period. In 1923 he became a sub-editor on Navasakthi, a Tamil periodical edited by Tamil scholar and freedom fighter V. Kalyanasundaram, known as Thiru Vi. Ka. Krishnamurthy's first book was published in 1927.In 1941 he left Ananda Vikatan and rejoined the freedom struggle and courted arrest. On his release after three months he and Sadasivam started the weekly, Kalki. He was its editor until his death on December 5, 1954. In 1956, he was awarded the Sahitya Akademi Award posthumously for his novel Alai Osai.

A theatre actor writer director for 50 years in Tamil stage Having penned over 20 dramas for TV AIR and Stage He has also acted in over 3000 stage shows A Television and AIR artiste since the 70s has and also acted in many popular TV serials A bank officer by profession took early retirement to pursue his ardent passion for theatre. He has also produced many Telefilms for the direct to home segment.

Presently producing Audiobooks of classical novels of popular writers like Ponniyin Selvan, Kadalpura, Sivagamiyin Sabatham, Parthiban Kanavu, etc. His audiobooks are unique in the making. A dramatic rendering of the novels with each character played by different artiste and includes music score and surround sound effects A magazine wrote that these are cinema without a camera These audiobooks are boon to Visually challenged people and who can not read Tamil.

The future generation are keen to listen to this and learn about our culture and history. This also helps in preserving our literary treasures.

He has a few short stories to his credit and writes Humour articles in facebook.

為這本有聲書評分

歡迎提供意見。

聆聽資訊

智慧型手機與平板電腦
只要安裝 Google Play 圖書應用程式 Android 版iPad/iPhone 版,不僅應用程式內容會自動與你的帳戶保持同步,還能讓你隨時隨地上網或離線閱讀。
筆記型電腦和電腦
您可以使用電腦的網頁瀏覽器閱讀從 Google Play 購買的書籍。