தன் பெற்றொர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, தனது பூரண சம்மதத்தைத் தந்துதான் சொர்ணா சரவணனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றாலும். ஏனோ அவனை உடலளவில் அண்டவிடாது முரண்டு பிடிக்கிறாள். முன்கோபியாயிருந்தாலும், புதுப் பெண்டாட்டியின் மீது காதல் கிறக்கத்தில் இருக்கும் சரவணன், அவளைச் சரிசெய்ய உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்கிறான். சொர்ணாவின் சிறு வயதில், கிராமத்தில் நடந்த ஒரு பாலியல் அத்துமீறல் சம்பவம்தான் பிரச்சனைக்குக் காரணமா? இல்லை, சொர்ணா முக்கியமான வேறொன்றை டாக்டரிடம் சொல்லாது மறைத்துவிட்டாளா? உளவியல், ஆன்மிகம், எதார்த்தம் இவை எல்லாம் கலந்த கதை சொர்ணா. Conceding to her parent's wish, Sorna marries Saravanan after giving her full consent. Yet, she resists having any sexual intimacy with him. Saravanan, despite being short-tempered, loves his wife and takes her, without delay, to a psychiatrist for counseling. Sorna has no qualms in opening out her entire life to the psychiatrist. Sorna has indeed faced an inappropriate sexual advance by an elderly man in her childhood. Was it really the cause of her current problem? Sorna's story is a mixture of psychiatry, spirituality, and reality.
Beletrystyka i literatura