Ambanaiyil Uthitha Arivuraigal

· Pustaka Digital Media
E-စာအုပ်
153
မျက်နှာ
အဆင့်သတ်မှတ်ချက်နှင့် သုံးသပ်ချက်များကို အတည်ပြုမထားပါ  ပိုမိုလေ့လာရန်

ဤ E-စာအုပ်အကြောင်း

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய இறுதி நேரத்தில், நினைவு தடுமாறும் வரை வாழ்வில் அவன் செய்த நல்லவை கெட்டவை எல்லாம் நினைவில் வந்து மோதும். இதில் பீஷ்மர் மட்டும் விதிவிலக்கா என்ன? மகாபாரதத்தை நடத்திச் செல்வதே அவர் தானே. அவர் சிறு வயதில் செய்த ஒரு சபதமே பின்னாளில் மிகப்பெரிய போருக்கு வித்திடுகிறது.

குரு வம்சத்தின் முன்னேற்றத்தை மட்டும் பார்த்த அவர், சில பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கத் தவறிவிட்டார். அதை, அவர் போர்க்களத்தில் அம்பு படுக்கையில் படுத்திருக்கும் போது சிலர் வந்து சொல்கிறார்கள். இது முழுக்க என் கற்பனையில் உருவான கட்டுரைகள். அந்த நேரத்தில் இவர்கள் பேசினால் எப்படி இருக்கும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள். எந்த இடத்திலும் மூலக்கதையை மீறவில்லை. படித்துப் பாருங்கள்.

စာရေးသူအကြောင်း

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan. Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.

ဤ E-စာအုပ်ကို အဆင့်သတ်မှတ်ပါ

သင့်အမြင်ကို ပြောပြပါ။

သတင်းအချက်အလက် ဖတ်နေသည်

စမတ်ဖုန်းများနှင့် တက်ဘလက်များ
Android နှင့် iPad/iPhone တို့အတွက် Google Play Books အက်ပ် ကို ထည့်သွင်းပါ။ ၎င်းသည် သင့်အကောင့်နှင့် အလိုအလျောက် စင့်ခ်လုပ်ပေးပြီး နေရာမရွေး အွန်လိုင်းတွင်ဖြစ်စေ သို့မဟုတ် အော့ဖ်လိုင်းတွင်ဖြစ်စေ ဖတ်ရှုခွင့်ရရှိစေပါသည်။
လက်တော့ပ်များနှင့် ကွန်ပျူတာများ
Google Play မှတစ်ဆင့် ဝယ်ယူထားသော အော်ဒီယိုစာအုပ်များအား သင့်ကွန်ပျူတာ၏ ဝဘ်ဘရောင်ဇာကို အသုံးပြု၍ နားဆင်နိုင်ပါသည်။
eReaders နှင့် အခြားကိရိယာများ
Kobo eReader များကဲ့သို့ e-ink စက်ပစ္စည်းပေါ်တွင် ဖတ်ရှုရန် ဖိုင်ကို ဒေါင်းလုဒ်လုပ်ပြီး သင့်စက်ထဲသို့ လွှဲပြောင်းပေးရမည်။ ထောက်ပံ့ထားသည့် eReader များသို့ ဖိုင်များကို လွှဲပြောင်းရန် ကူညီရေးဌာန အသေးစိတ် ညွှန်ကြားချက်များအတိုင်း လုပ်ဆောင်ပါ။