Exam Today Tamil weekly magazine

Bright Zoom
5.0
1 則評論
電子書
72
頁數
評分和評論未經驗證 瞭解詳情

關於這本電子書

Exam Today  

Tamil weekly magazine

January : 2023 First week (1to7)

பதிப்புரை :

"கற்க கசடற கற்பவை கற்றபின் 

நிற்க அதற்கு தக "

கற்க வேண்டியவற்றை பிழையின்றி கற்று, கற்ற பின் அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.எதை கற்க வேண்டும் ? கற்பவை கற்க வேண்டும். எது கற்பவை ?

கற்க கசடற = கசடு என்றால் ஒரு திரவத்தை வடி கட்டும் போது, வடி கட்டியில் கொஞ்சம் தங்கி விடும். அதற்கு கசடு என்று பெயர். அதே போல் படிக்கும் போது சில விஷயங்கள் புரியாமல் இருக்கும். அந்த மாதிரி புரியாதது ஒன்றும் இல்லாமல், அனைத்தும் புரியும் படி கற்க வேண்டும்.

கற்பது, மனதில் உள்ள கசடுகளை போக்க வேண்டும். உயர்ந்த நூல்களை படித்த பின்னும் மன மாசுகள் போக வில்லை என்றால் கற்றதனால் என்ன பயன். என வள்ளுவர் 

இக்குறட்பாவில் தெளிவாக எடுத்து உரைக்கிறார்.

"எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்"

"கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி" என – கொன்றை வேந்தன் பேசுகிரது என்றால் கல்வியின் அவசியத்தை அறியமுடிகிறது. எனவே கற்றளை எளிமையாக்க எமது புதியமுயர்சி யாய் Exam Today Tamil weekly magazine எனும் வார இதலை  இனி வரும் ஒவ்வொரு வாரமும் எமது Bright Zoom publication - மூலம் தொடர்ந்து google play e- book வடிவில் மிக மிக குறைந்த விலையில் தர இருக்கிறோம்! இதன்மூலம் அதிகமான தமிழக மாணவர்கள் பயன் அடைவார்கள் என நம்புகிறேன். நன்றி..!

J. Samsu Lugha

Bright Zoom publication



நூல் ஆசிரியர் உரை

" வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது

வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது (கல்வி)" என்கிறது – விவேக சிந்தாமணி 

"கல்வி கரையில, கற்பவர் நாள் சில"

என்கிறது – நாலடியார்

" வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளூம்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பாலொருவனும் அவன்கட் படுமே "

என்கிறது – புறநானூறு

"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு." 

என்கிறார் ஔவையார் - மூதுரையில் 

இதை விட சிறப்பாக கல்வியின் மேன்மையை யாராலும் விளக்க முடியாது. அப்படி பட்ட கல்வி யின் பயனை கற்றறிந்த அறிஞர்களிடமிருந்தே அறிந்து கொள்வதுதான் சிறப்பு, எனவே கல்வியைப் பற்றி தமிழக மாணவர்களுக்விளக்க சிறந்த கல்வி வழிகாட்டி யாக எமது  Exam Today (எக்ஸம் டுடே) எனும் வார இதழ் வழியாக இந்தியாவில் நடைபெறும், மற்றும் நடைபெற உள்ள அணைத்து விதமான தேர்வு களை பற்றிய நுநுக்கங்களை தங்களுக்கு உடனுக்குடன் தர இருக்கிறோம் ..! அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.! குறைந்த விலையில் நிறைவான தாகவள்களை தரவள்ள இப்புத்தகத்தை டவுன் லோடு செய்தபின் பின் இப்புதகத்துக்கான ஐந்து நட்சத்திர மதிப்பிடை தர மறக்காதீர்கள் நன்றி.

S. ஜாகீர் உசேன. 


Exam Today  

Tamil weekly magazine

January : 2023 First week (1to7)

Content : 

1. JEE முதன்மை கண்ணோட்டம்

2. JEE முதன்மைத் தேர்வு 2023

3. தேர்வு கண்ணோட்டம் விவரங்கள் 

4. நுழைவுத் தேர்வு மூலம் வழங்கப்படும் படிப்புகள்

5. தாள்களின் எண்ணிக்கை மற்றும் மொத்த மதிப்பெண்கள்

6. மொழி/தேர்வு ஊடகம்

7. சோதனை நகரங்களின் எண்ணிக்கை

8. JEE முதன்மை 2023 முக்கிய தேதிகள்

9. JEE முதன்மை தேர்வு ஷிப்ட் நேரங்கள்

10. JEE முதன்மை தகுதி 2023

11. JEE முதன்மை 2023 தேர்வு நாள் வழிகாட்டுதல்கள்

12. JEE முதன்மை 2023 விடைக்குறிப்பு

13. JEE முதன்மை முடிவு 2023

14. JEE முதன்மை 2023 முடிவைச் சரிபார்ப்பதற்கான படிகள்

15. JEE மெயின் கட் ஆஃப் 2023

16. JEE முதன்மை 2022 கட் ஆஃப் மதிப்பெண்கள்

17. JEE முதன்மை தகுதி/தரவரிசைப் பட்டியல் 2023

18. JEE முதன்மை ஆலோசனை செயல்முறை 2023

19. JEE முதன்மை இருக்கை ஒதுக்கீடு 2023

20. JEE முதன்மை பங்கேற்கும் நிறுவனங்கள் 2023

21. முயற்சிகளின் எண்ணிக்கை

22. தகுதித் தேர்வில் கட்டாயப் பாடங்கள்

23. JEE முதன்மை விண்ணப்பப் படிவம் 2023

24. JEE முதன்மை அட்மிட் கார்டு 2023

25. JEE முதன்மை அனுமதி அட்டை 2023 ஐ எவ்வாறு பதிவிறக்குவது

26. JEE முதன்மை தேர்வு மையம் 2023

27. JEE முதன்மை 2023 தேர்வு முறை

28. JEE முதன்மை தாள் 1க்கான தேர்வு முறை

29. JEE முதன்மை தாள் 2க்கான தேர்வு முறை

30. JEE முதன்மை 2023 பாடத்திட்டம்

31. JEE முதன்மை மாதிரி தாள் 2023

32. JEE முதன்மை 2023 தேர்வு நாள் வழிகாட்டுதல்கள்

33. JEE முதன்மை 2023 விடைக்குறிப்பு

34. JEE முதன்மை முடிவு 2023

35. JEE மெயின் கட் ஆஃப் 2023


36.  JEE முதன்மை தகுதி/தரவரிசைப் பட்டியல் 2023

37. JEE முதன்மை ஆலோசனை செயல்முறை 2023

38. JEE முதன்மை இருக்கை ஒதுக்கீடு 2023

39. JEE முதன்மை பங்கேற்கும் நிறுவனங்கள் 2023

40. JEE முதன்மை 2023 முக்கிய தேதிகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


評分和評論

5.0
1 則評論

為這本電子書評分

請分享你的寶貴意見。

閱讀資訊

智能手機和平板電腦
請安裝 Android 版iPad/iPhone 版「Google Play 圖書」應用程式。這個應用程式會自動與你的帳戶保持同步,讓你隨時隨地上網或離線閱讀。
手提電腦和電腦
你可以使用電腦的網絡瀏覽器聆聽在 Google Play 上購買的有聲書。
電子書閱讀器及其他裝置
如要在 Kobo 等電子墨水裝置上閱覽書籍,你需要下載檔案並傳輸到你的裝置。請按照說明中心的詳細指示,將檔案傳輸到支援的電子書閱讀器。