Ezhu Swarangal... - Part 1

· Pustaka Digital Media
ઇ-પુસ્તક
370
પેજ
રેટિંગ અને રિવ્યૂ ચકાસેલા નથી વધુ જાણો

આ ઇ-પુસ્તક વિશે

ஏழு ஸ்வரங்கள் என்பது இந்தக் கதையின் பொது தலைப்பு... ஏழுஸ்வரங்களும் ‘ச, ரி, க, ம, ப, த, நி’ என்ற முதலெழுத்துக்களைக் கொண்டு சொல்லப்படுகின்றன... நானும் இந்த முதலெழுத்துக்களைக் கொண்டே ஒவ்வொரு ஸ்வரத்தையும் இசைக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் பெயர் சூட்டியிருக்கிறேன்...

இந்த ஏழு ஸ்வரங்களும்... ஏழு கால கட்டத்தில் நடக்கும் கதைகளாக நம் பார்வைக்கு வருகின்றன... ஒவ்வொரு கால கட்டத்தையும் சொல்லும்போது... அந்தக் காலத்தின் வரலாறுக்குள் நான் போக வேண்டியிருக்கிறது... சொல்லாடலில் இருந்து... அனைத்து தொனிகளும் மாறுவதில் இவை சரித்திரக் கதைகளாக மாறப் போகின்றன... ஆறு ஸ்வரங்களும் ஆறு கால கட்டத்தில் பிரிந்து கதை சொல்லும் போது... ஏழாவது ஸ்வரம் ‘நிழல் ஆட்ட யுத்தமாக’ உங்கள் கண்முன்னால் முதல் ஸ்வரத்திலிருந்தே பயணிக்கப் போகிறது...

ஸ்வரம் ஒன்று - சந்தம் தந்த சொந்தம்... வாசிப்போம் வாருங்கள்.

લેખક વિશે

நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.

நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.

15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.

આ ઇ-પુસ્તકને રેટિંગ આપો

તમે શું વિચારો છો અમને જણાવો.

માહિતી વાંચવી

સ્માર્ટફોન અને ટૅબ્લેટ
Android અને iPad/iPhone માટે Google Play Books ઍપ ઇન્સ્ટૉલ કરો. તે તમારા એકાઉન્ટ સાથે ઑટોમૅટિક રીતે સિંક થાય છે અને તમને જ્યાં પણ હો ત્યાં તમને ઑનલાઇન અથવા ઑફલાઇન વાંચવાની મંજૂરી આપે છે.
લૅપટૉપ અને કમ્પ્યુટર
Google Play પર ખરીદેલ ઑડિઓબુકને તમે તમારા કમ્પ્યુટરના વેબ બ્રાઉઝરનો ઉપયોગ કરીને સાંભળી શકો છો.
eReaders અને અન્ય ડિવાઇસ
Kobo ઇ-રીડર જેવા ઇ-ઇંક ડિવાઇસ પર વાંચવા માટે, તમારે ફાઇલને ડાઉનલોડ કરીને તમારા ડિવાઇસ પર ટ્રાન્સફર કરવાની જરૂર પડશે. સપોર્ટેડ ઇ-રીડર પર ફાઇલો ટ્રાન્સ્ફર કરવા માટે સહાયતા કેન્દ્રની વિગતવાર સૂચનાઓ અનુસરો.