எல்லோரையும் வெறுத்து முதியோர் இல்லத்துக்கு வந்து விடுகிறாள். அங்கு அவளை ஏமாற்றியவன் கால் ஒடிந்து கிடக்கிறான். அவன் மனைவி தன் பெண்ணுடன் அமெரிக்கா போய் விட்டாள். அவள் இப்போது வருகிறாள். தன். கணவனை சாரதா திருமணம் செய்து கொண்டு அவரைக் கவனி என்கிறாள். என் மனைவிக்கு இரண்டாவது பிரசவம். நீ உதவிக்கு வா என்று அண்ணன் மகன் கேட்கிறான். இரண்டையும் மறுத்து விட்டு சாரதா ஹோம் கேர் நிறுவனம் ஆரம்பித்துக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறாள் சாரதா.