கனடாவில் வீட்டிற்கு வெளியே தமிழ் பேசிட இயலாமல் கண்டு பரவசப்பட்ட அறிவியல் வளர்ச்சி பொது இடங்களில் கண்ணியமாக உதவும் பண்புடன் வாழும் பன்மொழிகள் பல கலாச்சார மக்கள் கனடா குடிமக்கள் என மனிதநேயத்துடன் வாழ்பவர்கள் எனக் கண்ட இடங்கள் சந்தித்த மனிதர்கள் இரண்டு பல்கலைக் கழகங்கள் சில நூலகங்களில் சில நாட்கள் என சாதாரண மனிதனின் பயண அனுபவங்கள்
ກ່ຽວກັບຜູ້ຂຽນ
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி க.பொ.அருச்சுனபாண்டியன்-அ.பொன்மணி இவர்களின் தலைமகன்(1953) இளம் அறிவியல் பட்டப்படிப்பு. தனியார் தொழிற்சாலை பணி நிறைவு மனைவி சுமதி எம்.ஏ.பி.எட். தனியார் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை பணி நிறைவு. மகள் தீபிகா பி.இ.மென்பொறியாளர். நூல்கள் படிப்பதால் உற்சாகம் பிறக்கும் நல்வழிகள் கிடைக்கும், நட்புக்கு வயது, ஆண், பெண் வேறுபாடு கிடையாது என உறுதியாகச் சொல்பவர். சாதாரண மனிதன் சாதாரன வாசகன் நான் என்னும் இவர் மதுரை திருமங்கலத்தில் வசிக்கிறார். இவரது முதல் நூல் "வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்குச் சில யோசனைகள்"
ໃຫ້ຄະແນນ e-book ນີ້
ບອກພວກເຮົາວ່າທ່ານຄິດແນວໃດ.
ອ່ານຂໍ້ມູນຂ່າວສານ
ສະມາດໂຟນ ແລະ ແທັບເລັດ
ຕິດຕັ້ງ ແອັບ Google Play Books ສຳລັບ Android ແລະ iPad/iPhone. ມັນຊິ້ງຂໍ້ມູນໂດຍອັດຕະໂນມັດກັບບັນຊີຂອງທ່ານ ແລະ ອະນຸຍາດໃຫ້ທ່ານອ່ານທາງອອນລາຍ ຫຼື ແບບອອບລາຍໄດ້ ບໍ່ວ່າທ່ານຈະຢູ່ໃສ.
ແລັບທັອບ ແລະ ຄອມພິວເຕີ
ທ່ານສາມາດຟັງປຶ້ມສຽງທີ່ຊື້ໃນ Google Play ໂດຍໃຊ້ໂປຣແກຣມທ່ອງເວັບຂອງຄອມພິວເຕີຂອງທ່ານໄດ້.