மேட் ஹெயிக் மேட் ஹெயிக் சர்வதேச அளவில் மிகச் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் இரு அபுதினங்களையும், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஆறு புதினங்களையும் எழுதியுள்ளார். அவர் சிறுவர்களுக்காகவும் பல சிறந்த புதினங்களை எழுதியுள்ளார். அவர் தன் படைப்புகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். நாற்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள அவருடைய நூல்கள் பிரிட்டனில் மட்டும் பத்து இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளன.