இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை.
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்.
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் முன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு பலர் உரை எழுதியிருக்கிறார்கள்.
அவற்றுள்
மு. வரதராசன் அவர்களின் உரை
கலைஞர் அவர்களின் உரை
சாலமன் பாப்பையா அவர்களின் உரை
பரிமேலழகர் அவர்களின் உரை மணக்குடவர்
அவர்களின் உரை
ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களின் உரை
ஆகியவற்றை தொகுத்து, முதல் முதலாக மின்புத்தகமாக Mukil E Publushing and Solutions Private Limited மூலம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
திருக்குறள் தமிழர்களின் பெருமை.
இது ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல்.
படித்து பயன்பெறுங்கள்.