Nadhiyoram Nadanthapothu...

· Pustaka Digital Media
ඉ-පොත
254
පිටු
ඇගයීම් සහ සමාලෝචන සත්‍යාපනය කර නැත වැඩිදුර දැන ගන්න

මෙම ඉ-පොත ගැන

ராஜ பரம்பரையில் பிறந்து வளர்ந்த பூர்ணிமாவிற்கு, தன் தாயை இழந்து சித்தி கொடுமையில் வளர்ந்து, தன்னுடைய உழைப்பால் உயர்ந்து நிற்பவள் வித்யா, தோழியாக பூர்ணிமாவிற்கு தோழியாகிறாள். பூர்ணிமாவின் மூத்த சகோதரனான நரேந்திரன் வித்யாவின் மேல் காதல் கொள்கிறான். ஆனால் தன்னுடைய இளைய சகோதரன் சுரேந்திரனை அழைத்து வித்யாவை திருமணம் செய்து கொள்ள சொல்கிறான் நரேந்திரன். நரேந்திரனின் இந்த முடிவிற்கு காரணம் என்ன? இதனை அறிந்து கொண்ட வித்யா எடுத்த முடிவு என்ன? வித்யா யாரை திருமணம் செய்து கொண்டாள்? நரேந்திரன் மற்றும் சுரேந்திரனின் மனநிலை என்ன? வாசிப்போம்... நதியோரம் நடந்தபோது...

කර්තෘ පිළිබඳ

நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.

நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.

15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.

මෙම ඉ-පොත අගයන්න

ඔබ සිතන දෙය අපට කියන්න.

කියවීමේ තොරතුරු

ස්මාර්ට් දුරකථන සහ ටැබ්ලට්
Android සහ iPad/iPhone සඳහා Google Play පොත් යෙදුම ස්ථාපනය කරන්න. එය ඔබේ ගිණුම සමඟ ස්වයංක්‍රීයව සමමුහුර්ත කරන අතර ඔබට ඕනෑම තැනක සිට සබැඳිව හෝ නොබැඳිව කියවීමට ඉඩ සලසයි.
ලැප්ටොප් සහ පරිගණක
ඔබට ඔබේ පරිගණකයේ වෙබ් බ්‍රව්සරය භාවිතයෙන් Google Play මත මිලදී ගත් ශ්‍රව්‍යපොත්වලට සවන් දිය හැක.
eReaders සහ වෙනත් උපාංග
Kobo eReaders වැනි e-ink උපාංග පිළිබඳ කියවීමට, ඔබ විසින් ගොනුවක් බාගෙන ඔබේ උපාංගයට එය මාරු කිරීම සිදු කළ යුතු වේ. ආධාරකරු ඉ-කියවනයට ගොනු මාරු කිරීමට විස්තරාත්මක උදවු මධ්‍යස්ථාන උපදෙස් අනුගමනය කරන්න.