காட்டுக்குள் விடுமுறையைக் கழிக்கவரும் சோம்பேறி நாயகனுக்கும், ஆற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு அவனோடு இணையும் நாயகியின் பொறுப்பு சேர, அதை அவன் ஏற்பானா? கதை முழுவதும் இருவர் மட்டுமே உலா வர, அவர்களது காட்டு வாழ்க்கை, நாட்டிலும் தொடருமா எனத் தெரிந்துகொள்ள படியுங்கள்... நெருங்கிவா நெஞ்சமே.