அகிலா தொழிலதிபர் ராஜேந்திரனின் மனைவி. இரண்டு ஆண் பிள்ளைகள். அகிலா தன் மூத்த பிள்ளை திலீபனுக்கு பெண் தேடிக் கொண்டிருந்தபோது துளசி என்ற பெண்ணை சந்திக்கிறாள். ஆரம்பத்தில் துளசியை மருமகளாக்க துடித்த அகிலா, ஏதோ ஒரு காரணத்தினால் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார் அந்த காரணம் என்ன? இதற்கு பிறகு துளசியின் வாழ்க்கை என்னானது? துளசியின் உண்மையான நேசம் அவள் வாழ்க்கையை நறுமணம் ஆக்கியதா?