சந்திரன் எதற்காக திருமணம் என்றாலே தயங்கினான்? அவனது முகம் இருண்டதன் காரணம் என்ன என இந்த கதையில் தெரிந்து கொள்ளலாம்.
சந்திரன் தன் வாழ்வில் செய்த பெரும் பிழை... அதில் பாதிக்கப்படும் நாயகி... அவன் அதை எப்படி சரி செய்தான் என அறிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.