Winning Ways

Fusion Books
மின்புத்தகம்
300
பக்கங்கள்
ரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக

இந்த மின்புத்தகத்தைப் பற்றி

இந்த நூல் சி பி ஐ யின் முன்னாள் இயக்குநரும், ஐ பி எஸ் பணியிலிருந்து ஓய்வுபெற்றவருமான ஜோகிந்தர் சிங்கின் தலைசிறந்த படைப்பாகும். ஏழை விவசாயக் குடும்பத்திலிருந்து வந்து இவர் தனது கடும் உழைப்பினாலும் உத்வேகத்தாலும் வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்தவர். வாழ்வில் முன்னுக்கு வரவும், புகழையும் சாதனையையும் விரும்பும் எந்த ஒரு இளைஞனுக்கும். இவரது வெற்றிக்கதை பின்பற்றத் தகுந்ததாகும்.

இந்தப் புத்தகத்தின் மூலமாக இவர் வெளிப்படுத்தும் வெற்றிக்கான மந்திரங்கள், இலட்சியமுடைய எந்த இளைஞனையும் சிகரத்துக்கு இட்டுச் செல்லும் சக்தி மிகுந்ததாகும். வெற்றிக்கான இந்த ஆலோசனைகள், உங்களது உள்ளத்தை உத்வேகமூட்டி மகத்தான புகழை எட்டச் செய்யும். உங்களது மனநிலையைத் தயார்செய்து, திறமைகளைக் கூர் தீட்டி இந்த வெற்றிக்கான மந்திரங்களை உள்வாங்கிக் கொண்டாலே போதும். வெற்றி உங்களதே!

ஆசிரியர் குறிப்பு

 

இந்த மின்புத்தகத்தை மதிப்பிடுங்கள்

உங்கள் கருத்தைப் பகிரவும்.

படிப்பது குறித்த தகவல்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய ஆடியோ புத்தகங்களை உங்கள் கம்ப்யூட்டரின் வலை உலாவியில் கேட்கலாம்.
மின்வாசிப்பு சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள்
Kobo இ-ரீடர்கள் போன்ற இ-இங்க் சாதனங்களில் படிக்க, ஃபைலைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்திற்கு மாற்றவும். ஆதரிக்கப்படும் இ-ரீடர்களுக்கு ஃபைல்களை மாற்ற, உதவி மையத்தின் விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும்.