தான் தெய்வமாய்க் கருதி வழிபடும் குரு சம்பங்கிநாதரால் மட்டுமே உமாவை குணப்படுத்த இயலும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார் குடும்ப நண்பர் நாராயணசாமி.
இதற்கிடையில் சுடுகாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடிக்காட்சிகளாக படமெடுக்கச் செல்கிறது நான்கு நண்பர்கள் கொண்ட குழு.
இவர்களுக்கிடையே எவ்வாறு தொடர்பு ஏற்படுகிறது? குரு சம்பங்கிநாதர் உமாவை குணப்படுத்தினாரா?
அஷ்டமா சித்துக்களில் ஒன்றான கூடுவிட்டு கூடு பாயும் கலை உண்மைதானா? என்பதை ஆச்சர்யமூட்டும் விளக்கங்களுடன் எடுத்துரைக்கிறார் கதையாசிரியர்.