இணைய இதழ்களில் எழுதிவரும் தேமொழி; கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். அரசு நிர்வாகயியலில் முனைவர் பட்டம் பெற்று ஓக்லஹோமா மாநில அரசில் திட்ட ஆய்வாளராகவும் பணிபுரிந்தவர். முப்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் இவர் திருச்சியைச் சேர்ந்தவர், தற்பொழுது தனது குடும்பத்துடன் கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறார்.
தொடர்பு: [email protected] About the Author: Dr. Jothi S. Themozhi is a Tamil-language enthusiast who holds a Ph.D. in Public Administration. She was previously employed as a Program Analyst for the State Agency of Oklahoma, USA. Currently, she is a freelance researcher and writer, as well as serving as a contributing author for various magazines. Additionally, she is the Editor for ”Min Tamil Medai," the quarterly E-zine for the Tamil Heritage Foundation.