Magnifier

4.7
670 கருத்துகள்
1+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

கேமராவைப் பயன்படுத்தி சிறிய வார்த்தைகளைப் பெரிதாக்கிப் பார்க்கலாம், பொருளைத் தெளிவாகப் பார்க்கலாம் அல்லது தூரத்தில் உள்ள தெருவின் பெயர்ப் பலகைகளை/சேவைக் கவுண்ட்டர்களுக்குப் பின்னாலுள்ள உணவக மெனுக்களைப் பெரிதாக்கிப் பார்க்கலாம். மெனு, புறப்பாடுகளைக் காட்டும் போர்டு அல்லது வார்த்தைகளைக் கொண்ட எதிலும் உங்களுக்குத் தேவையானவற்றைக் கண்டறிய, நீங்கள் எடுக்கும் படங்களில் உள்ள வார்த்தைகளைத் தேடலாம். குறைவான ஒளி மாறுபாடுள்ள வார்த்தைகளின் தெரிவுநிலையை அதிகமாக்க விஷுவல் எஃபெக்ட்டுகளைப் பயன்படுத்தலாம். வெளிச்சம் குறைவான சூழல்களில் ஒளிர்வு தானாகவே சரிசெய்யப்படும். மேலும் நீங்கள் படமெடுக்கலாம், தேவைக்கேற்ப பெரிதாக்கலாம்.
தொடங்குங்கள்:
1. Play Storeரில் இருந்து Magnifier ஆப்ஸைப் பதிவிறக்கவும்.
2. (விருப்பத்திற்குரியது) விரைவுத் தட்டல் மூலம் எளிதாகத் திறக்குமாறு Magnifierரை அமைத்தல்:
a. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
b. சிஸ்டம் > சைகைகள் > விரைவுத் தட்டல் என்பதற்குச் செல்லவும்.
c. ‘விரைவுத் தட்டலைப் பயன்படுத்துதல்’ என்பதை இயக்கவும்.
d. ஆப்ஸைத் திற என்பதைத் தேர்வுசெய்யவும். "ஆப்ஸைத் திற" என்பதற்கு அருகிலுள்ள அமைப்புகள் என்பதைத் தட்டவும். பிறகு Magnifier என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
e. Magnifierரைத் திறக்க, மொபைலின் பின்பக்கத்தில் இரண்டு முறை தட்டவும்.



Magnifierரைப் பயன்படுத்த Pixel 5 அல்லது அதற்குப் பிந்தைய மாடல் தேவை.
புதுப்பிக்கப்பட்டது:
18 நவ., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.7
670 கருத்துகள்

புதிய அம்சங்கள்

படத்திலுள்ள வார்த்தைகளை எளிதாகக் கண்டறியலாம்
படமெடுத்து கீபோர்ட்/மைக்ரோஃபோன் மூலம் அதிலுள்ள வார்த்தைகள்/வாக்கியங்களை ஹைலைட் செய்யலாம் விரைவாகப் பெரிதாக்கலாம்.

நேரடி லென்ஸ் கட்டுப்பாடு
குறிப்பிட்ட தேவைக்கு எந்தக் கேமரா லென்ஸை உபயோகிப்பது என்பதைக் கட்டுப்படுத்தலாம்.

அக்டோபர் 2024 சரிசெய்தல்
அதிகம் சூடாவதைத் தடுக்க அதிகபட்ச ஃபிளாஷ்லைட் ஒளிச்செறிவு குறைக்கப்பட்டுள்ளது.