உங்கள் Android சாதனத்தில் ஏற்கெனவே Android Switch நிறுவப்பட்டுள்ளது. இதனால், அமைவின்போது வேறொரு மொபைல்/டேப்லெட்டிலிருந்து படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் மற்றும் பலவற்றைப் பாதுகாப்பாக நீங்கள் நகலெடுக்கலாம்.
அத்துடன், உங்களிடம் Pixel 9, Pixel 9 Pro அல்லது Pixel 9 Pro Fold இருந்தால் Android Switchசைப் பயன்படுத்தி அமைவிற்குப் பிறகு உங்கள் தரவை எப்போது வேண்டுமானாலும் நகர்த்தலாம் (உங்களிடம் மற்றொரு சாதனம் இல்லையென்றாலும் கூட).
புதுப்பிக்கப்பட்டது:
25 நவ., 2024