reportOcene i recenzije nisu verifikovane Saznajte više
O ovoj e-knjizi
உறவுகள் நமக்குத் தீங்கு செய்தாலும், அதையும் மறந்து, நம் அன்பை அவர்கள் மீது செலுத்தத் தவறக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து எழுதப் பட்ட கதை. பெற்றோரை இழந்து தாய்மாமாவின் ஆதரவில் வரும் பல்லவிக்கு அவரின் மாமா பெண் சுகன்யாவே துரோகம் செய்கிறாள்.
அதை தடுத்து வலம்பர உலகில் ஜெயித்து, சுகன்யாவுக்கும் நல்லதே செய்கிறாள் பல்லவி. நாம் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் இந்தப் பிரபஞ்சம் நமக்கு நல்லதே செய்யும் என்பதே மாறாத உண்மை. அந்த நம்பிக்கையுடன் நடந்தவர்கள் ஜெயித்த கதை.
Фикција и књижевност
O autoru
GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan. Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Možete da slušate audio-knjige kupljene na Google Play-u pomoću veb-pregledača na računaru.
E-čitači i drugi uređaji
Da biste čitali na uređajima koje koriste e-mastilo, kao što su Kobo e-čitači, treba da preuzmete fajl i prenesete ga na uređaj. Pratite detaljna uputstva iz centra za pomoć da biste preneli fajlove u podržane e-čitače.