புரியாத புதிராகவே நகுலன் அவளுக்கு காட்சியளிக்கின்றான். 'கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய்' என்று பெரியவர்கள் சொல்வார்கள் (நகுலன் ஒரு வாழும் கதாபாத்திரம்தான், நம்மில் ஒருவன் தான்) உண்மையான காரணம் நந்தனாவுக்கு தெரிய வந்ததா? அவளது வாழ்வில் வசந்தம் வந்ததா? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.