'அழகு' என்பது பசுமையான பிரதேசத்தில் மட்டுமல்ல... பாலைவனப் பிரதேசத்திலும் அழகு உண்டு என்பதை... இந்தக் கதையின் கதைக்களம் உங்களுக்கு உணர்த்தும்.
இதில் வரும் படிக் கிணறும்... மாறுப்பட்ட அவதாரம் எடுத்திருக்கும் சித்தரும்... உங்கள் மனதை விட்டு என்றுமே அகலமாட்டார்கள்.
நாவலின் நாயகி ராகவியும், நாயகன் உதய் வர்மாவும் உங்கள் உள்ளத்தை கொள்ளையடிப்பார்கள்..