அன்பு என்னும் ஆயுதம் எடுத்து இந்த உலகத்தையே வென்றவர்தான் அன்னை தெரசா.
எளிமையான வாழ்க்கை.
கையில் கிடைத்ததை வைத்து ஏழைகளினும் ஏழைகளுக்கு உதவி.அனாதைகளுக்கு உதவி , கடும் நோயுற்றோருக்கு உதவி, இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு உதவி.
அவ்வாறு செய்யும் உதவியை முழு மனதோடு செய்தார்.
இப்புத்தகத்தை முழுவதும் படித்த பிறகு, நாம் எவ்வளவு சுயநலத்தோடு வாழ்கிறோம் என்பது நமக்கே புரியும். மனதில் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும்.
படித்து மனம் மாறுங்கள் !.