இன்று காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் இருப்பதை நாம் அன்றாடம் செய்தித்தாள் மூலமாக அறியலாம். காந்தி , காமராஜ் காலத்தில் இது இருந்திருக்கிறது. காமராஜ் அவர்கள் எவ்வாறு சமாளித்தார் என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக அறியலாம்.
காமராஜ் அவர்களின் மிக எளிமையான வாழ்க்கை. பதவியைவிட கட்சியை காப்பதும் வளர்ப்பதும் தான் முக்கியம் என்று முதல்வர் பதவியையும் துறக்கும் மனப்பான்மை. இவை இன்றைய சூழலில் நம்ப முடியாத நிகழ்வுகள்.
இப்படியும் ஒரு தலைவர் தமிழ் நாட்டில் இருந்தாரா? இருக்க முடியுமா? என்று ஆச்சரியம் தான் மிஞ்சுகிறது.
படித்து ஆச்சரியப்படுங்கள்.