Sakthiyulla Udalai Adaiyungal

· Pustaka Digital Media
5,0
1 review
eBook
119
Pages
Ratings and reviews aren’t verified  Learn more

About this eBook

சுவர் இன்றி சித்திரம் இல்லை. உடலின் வளம் இன்றி, மனித வாழ்க்கையில் சுகம் இல்லை. நாம் எல்லா காரியத்திற்கும், நம் உடலை இயக்கியே, நம் வாழ்க்கையின் தேவைகளை, நிறைவேற்றிக் கொள்கிறோம். எனவே, மனித உடல் சக்தியுடன் இருப்பதும், திடகாத்திரமாக, சக்தி குன்றாமல், கட்டமைப்புடன் இருந்தால்தான், மனித வாழ்க்கை சுகமாக நகரும். இந்த நூலில், மனித உடலை திடப்படுத்திக் கொள்ள, அநேக வழிகள் தரப்பட்டிருக்கின்றன.

மனித வாழ்வுக்கு, உடல் சக்தியுடன் இருப்பது ஒரு கண்டிப்பான அவசியம். உடலை அன்றாடம் கவனித்தால், அதன் மூலம், நோய் களை தடுத்துக்கொள்ளலாம். முதுமையை தடுத்துக்கொள்ளலாம். இளமை கட்டமைப்புடன், உடலை என்றும் வைத்துக் கொள்ள முடியும்.

ஆசிரியர் உதயதீபன் அவர்களின் உடலுக்கு வலுவேற்றும் வழிகளை பயன்படுத்தி, இனி வாழ்க்கையை சுகமாக நடத்த இந்நூலின் துணை கொண்டு முயலுங்கள். அதில் நிச்சய வெற்றிகள்கிட்டும்.

Ratings and reviews

5,0
1 review

About the author

Udayadeepan has written many books on self-improvement, spiritual and meditation related topics.

Rate this eBook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Centre instructions to transfer the files to supported eReaders.