வேத காலத்தில் பெண்கள் ரிஷிகளுக்குச் சமமாக, அறிவும், திறமையும், சுதந்திரமும் பெற்று, சத்தியமே உயிர் மூச்சாகக் கொண்டு, பிரம்ம வாஹினியாகத் திகழ்ந்தார்கள். சமூக நலம் மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. நல்ல சீடர்களை உருவாக்கி, அனைத்தும் பிரம்மமென்ற உணர்வுடன் செயல்பட்ட இருபது பெண்களைப் பற்றிய சிறுகதைகள் "சத்திய தீபங்கள்".
Ilukirjandus ja kirjandus