Ullam Rendum Ondru

· Pustaka Digital Media
ਈ-ਕਿਤਾਬ
85
ਪੰਨੇ
ਰੇਟਿੰਗਾਂ ਅਤੇ ਸਮੀਖਿਆਵਾਂ ਦੀ ਪੁਸ਼ਟੀ ਨਹੀਂ ਕੀਤੀ ਗਈ ਹੈ  ਹੋਰ ਜਾਣੋ

ਇਸ ਈ-ਕਿਤਾਬ ਬਾਰੇ

சுதாவின் தம்பி ஹரி. சுதாவிற்கு திருமணம் ஆகி அவள் கணவனுடன் வாழ்கிறாள். ஹரி ஒரு பெண்ணை விரும்புகிறான். அவளுடன் அவனுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. இந்த சமயத்தில் சுதாவின் நாத்தனார் சைலஜா வேறு ஒருவனுடன் ஓடிப்போய், அவனைப் பிடிக்கவில்லை என்று வந்து விடுகிறாள்.

அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்தாக வேண்டும். எனவே ஹரி அவளை கல்யாணம் செய்து கொண்டால்தான் சுதா அவள் புருஷனுடன் வாழ முடியும் என்று மாமியார் கண்டிஷன் போடுகிறார். ஆனால் சுதா ஆத்மார்த்தமான ஒரு காதலைப் பிரிக்க முடியாது. அதே சமயம் என் மனதிலும் என் கணவன் மீதான ஆசையும், பாசமும் நேசமும் இருக்கிறது. உண்மையான காதல் என்றும் தோற்காது. எனவே ஷைலஜாவின் காதலும் ஒரு நாள் ஜெயிக்கும் என்று கூறி, சைலஜாவின் காதலனுடன் அவளையும் ஹரியின் காதலியுடன் அவனையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறாள்.

ஆனால் கணவன் விவாகரத்து கேட்கிறான். சுதாவின் மாமியாரும் இதற்கு ஒத்துக்கொள்வதில்லை. ஒரு போராட்டத்தில் இறங்குகிறாள் சுதா. இதில் அவள் ஜெயித்தாளா? ஹரி தன் காதலியுடன் இணைந்தானா? சுதா தன் வாழ்க்கையை மீட்டாளா என்பதே உள்ளம் ரெண்டும் ஒன்று என்ற நாவல்.

ਲੇਖਕ ਬਾਰੇ

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan. Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.

ਇਸ ਈ-ਕਿਤਾਬ ਨੂੰ ਰੇਟ ਕਰੋ

ਆਪਣੇ ਵਿਚਾਰ ਦੱਸੋ

ਪੜ੍ਹਨ ਸੰਬੰਧੀ ਜਾਣਕਾਰੀ

ਸਮਾਰਟਫ਼ੋਨ ਅਤੇ ਟੈਬਲੈੱਟ
Google Play Books ਐਪ ਨੂੰ Android ਅਤੇ iPad/iPhone ਲਈ ਸਥਾਪਤ ਕਰੋ। ਇਹ ਤੁਹਾਡੇ ਖਾਤੇ ਨਾਲ ਸਵੈਚਲਿਤ ਤੌਰ 'ਤੇ ਸਿੰਕ ਕਰਦੀ ਹੈ ਅਤੇ ਤੁਹਾਨੂੰ ਕਿਤੋਂ ਵੀ ਆਨਲਾਈਨ ਜਾਂ ਆਫ਼ਲਾਈਨ ਪੜ੍ਹਨ ਦਿੰਦੀ ਹੈ।
ਲੈਪਟਾਪ ਅਤੇ ਕੰਪਿਊਟਰ
ਤੁਸੀਂ ਆਪਣੇ ਕੰਪਿਊਟਰ ਦਾ ਵੈੱਬ ਬ੍ਰਾਊਜ਼ਰ ਵਰਤਦੇ ਹੋਏ Google Play 'ਤੇ ਖਰੀਦੀਆਂ ਗਈਆਂ ਆਡੀਓ-ਕਿਤਾਬਾਂ ਸੁਣ ਸਕਦੇ ਹੋ।
eReaders ਅਤੇ ਹੋਰ ਡੀਵਾਈਸਾਂ
e-ink ਡੀਵਾਈਸਾਂ 'ਤੇ ਪੜ੍ਹਨ ਲਈ ਜਿਵੇਂ Kobo eReaders, ਤੁਹਾਨੂੰ ਫ਼ਾਈਲ ਡਾਊਨਲੋਡ ਕਰਨ ਅਤੇ ਇਸਨੂੰ ਆਪਣੇ ਡੀਵਾਈਸ 'ਤੇ ਟ੍ਰਾਂਸਫਰ ਕਰਨ ਦੀ ਲੋੜ ਹੋਵੇਗੀ। ਸਮਰਥਿਤ eReaders 'ਤੇ ਫ਼ਾਈਲਾਂ ਟ੍ਰਾਂਸਫਰ ਕਰਨ ਲਈ ਵੇਰਵੇ ਸਹਿਤ ਮਦਦ ਕੇਂਦਰ ਹਿਦਾਇਤਾਂ ਦੀ ਪਾਲਣਾ ਕਰੋ।