'மாற்றுக் குறையாத பொன்னோ?' நாவலின் நாயகன் முரளிகண்ணன்... கண்ணியத்தையும் மனிதநேயத்தையும் இரு கண்களாகக் கொண்டவன். ஆத்மார்த்தமாய் மானசீகமாய் தேவியை நேசிக்கிறான் கண்ணன். காதலை வெளிப்படுத்த தயங்கி இதயத்திற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்கிறான். தேவியும் தாமதமாய் தனக்குள் முகிழ்ந்த காதலை உணர்கிறாள். அவளுக்கு சூழ்நிலை தடையாய் நின்றதால்... தயங்குகிறாள். விளைவு...? கண்ணன், தேவி கதாபாத்திரங்கள் மட்டுமல்ல... மனோன்மணியின் கதாபாத்திரமும் உங்கள் மனதைத் தொடும் என்று நம்புகிறேன்.
Leposlovje in literatura
O avtorju
Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Poslušate lahko zvočne knjige, ki ste jih kupili v Googlu Play v brskalniku računalnika.
Bralniki e-knjig in druge naprave
Če želite brati v napravah, ki imajo zaslone z e-črnilom, kot so e-bralniki Kobo, morate prenesti datoteko in jo kopirati v napravo. Podrobna navodila za prenos datotek v podprte bralnike e-knjig najdete v centru za pomoč.